மேலும் அறிய

Thug Life: “ஆரம்பிக்கலாமா?” - கமலின் தக் லைஃப் பட ஷூட்டிங்கை தொடங்கிய மணிரத்னம்..!

மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஜெயம் ரவி, த்ரிஷா என பலரும் நடிக்கின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ள படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஜெயம் ரவி, த்ரிஷா என பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்துக்குப் பின் கிட்டதட்ட 36 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் - மணிரத்னம் ஆகியோர் இணைந்துள்ளது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் கடல் படத்துக்குப் பின் கௌதம் கார்த்திக், ஓகே கண்மணி படத்துக்குப் பின் துல்கர் சல்மான், பொன்னியின் செல்வன் படத்துக்குப் பின் ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் மீண்டும் ஒரே படத்தில் இணைவது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என பல கேள்விகளை ரசிகர்களிடத்தில் எழுப்பியுள்ளது. கமலின் 234வது படமாக தக் லைஃப் உருவாகிறது. 

வரிசைக்கட்டும் கமல் படங்கள்

நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இதில் பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத், சித்தார்த், எஸ் ஜே சூரியா, மறைந்த நடிகர்கள் மனோபாலா, விவேக் , மற்றும் ஜி மாரிமுத்து என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

இதேபோல் பிரபாஸ் நடித்து வரும் பான் இந்தியத் திரைப்படமான கல்கி 2898 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் கமல்ஹாசன். 600 கோடி ரூபாய் செலவில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். மேலும் எச்.வினோத் இயக்கத்திலும் கமல்ஹாசன் படமொன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget