Pongal 2022: இன்று பொங்கல் கொண்டாடிய நடிகர், நடிகைகள்...!
தை ஒன்றாம் தேதி நேற்று பிற்பகலுக்கு மேல் பிறந்ததால், சிலர் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
![Pongal 2022: இன்று பொங்கல் கொண்டாடிய நடிகர், நடிகைகள்...! Makar Sankranti and Pongal 2022 Festival celebration actor actress Photos videos Pongal 2022: இன்று பொங்கல் கொண்டாடிய நடிகர், நடிகைகள்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/77271cd608c1b02f7cf6a9d93e5ae837_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு முழுவதும் நேற்று பொங்கல் கொண்டாடிய நிலையில், இன்று சிலருக்கு பொங்கல் பண்டிகை ஆகும். அதன்படி, பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். தை ஒன்றாம் தேதி நேற்று பிற்பகலுக்கு மேல் பிறந்ததால், சிலர் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் வட மாநிலங்கலில் மகர சங்கராந்தி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகர் அருண் விஜய், நடிகை ஷெரின், நடிகை வரலட்சுமி உள்ளிட்டோர் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அவர்கள் தங்களின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தப்புகைப்படங்கள் வைரலாகியும் வருகின்றன.
அருண் விஜய்
View this post on Instagram
ஷெரின்
View this post on Instagram
வரலட்சுமி
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)