மேலும் அறிய
'ஜனநாயகன்' சென்சார் சர்ச்சை பற்றி தெரியாது.. எல்லாம் நன்மைக்கே என பதில் அளித்தார் நடிகர் விமல் !
நான் குருவி, கில்லியில் விஜயுடன் நடித்துள்ளேன்; ஆனால் ஜனநாயகன் தேதி குறித்து தெரியவில்லை, எல்லாம் நன்மைக்கே நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் - நடிகர் விமல்

நடிகர் விமல்
Source : whatsapp
ஜனநாயகன் சென்சார் விவகாரம் குறித்த கேள்விக்கு ? அதைபற்றி எனக்கு எதுவும் தெரியாது- எல்லாம் நன்மைக்கே என பதில் அளித்த நடிகர் விமல். என்னுடைய படங்கள் எல்லாம் வெளிவந்துகொண்டுதான் இருக்கிறது எனவும் பதில்.
மதுரையில் நடிகர் விமல்
மதுரை உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற தனியார் பாராமெடிக்கல் கல்லூரி ஆண்டுவிழா மற்றும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விமல் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து கல்லூரியில் துறை வாரியாக சிறந்த மாணாக்கர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு முதல் இடத்தை பிடித்த மாணாக்கர்களுக்கும் பரிசுவழங்கி பாராட்டினார். தொடர்ந்து விமல் மாணவ மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துகொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது.
அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு?
ஏழாம் பொருத்தம் என்ற படமும், வடம் என்ற படம் உள்ளது. சிம்பு தேவன் சாரோட ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஜனநாயகம் படம் சென்சார் பிரச்சனை குறித்த கேள்விக்கு ?
அதுபற்றி எனக்கு எதுவும்தெரியாது
அரசியல் பேசும் படங்களாக அதிகமாக வருகிறது அதை மக்கள் விரும்புகிறார்களா?
அப்படியெல்லாம் இல்லை அவங்க அவங்க இஷ்டம்தான்
நன்றி வணக்கம், இத்துடன் உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் விமல். சென்சார் பிரச்சனை தொடர்பான கேள்விக்கு, என்கிட்ட கேட்டால் எனக்கு என்ன சொல்ல தெரியும். நான் பதில் சொல்வது போன்ற கேள்வியை கேளுங்கள்
திரைத்துறையில் சின்ன சின்ன படங்களுக்கு பிரச்சனை வருகிறதே என்ற கேள்விக்கு?
அப்டிலாம் இல்லை நான் நடிச்சிக்கிட்டு இருக்கேன் வந்துகிட்டு தான் இருக்குது நல்ல படங்கள் ஓடும்
பயோபிக் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதே என்ற கேள்விக்கு?
நல்ல படங்கள் வந்தால் மக்கள் ரசித்து பார்ப்பார்கள் நல்ல படமாக இருந்தால் சின்ன படமாக இருந்தாலும், பெரிய படமாக இருந்தாலும் நல்லா இருந்தால் மக்களுக்கு பிடித்திருந்தால் நல்லா ஓடும்.
விஜயின் படங்கள் நடித்துள்ளீர்கள், விஜயின் கடைசி படம் ஜனநாயகன் சினிமாவில் இருந்து செல்கிறார் அதற்கான பட ரிலீஸ் தேதி மாறிகொண்டே இருக்கிறது என்ற கேள்விக்கு
நான் குருவி, கில்லியில் விஜயுடன் நடித்துள்ளேன்; ஆனால் ஜனநாயகன் தேதி குறித்து தெரியவில்லை, எல்லாம் நன்மைக்கே நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்

சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement