மேலும் அறிய

Maaveeran: கன்னித்தீவு போல ஓவியம் வரைஞ்சிருக்கேன்.. சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

மாவீரனில், ஒரு காமிக் ஆர்டிஸ்டாக தான் நடித்துள்ளதாகவும், கன்னித்தீவு போல வரும் கேரக்டரை தான் ஓவியமாக வரைவது தனது ரோல் என்ற சிவகார்த்திகேயன்

மாவீரனில் ஒரு காமிக் ஆர்டிஸ்டாக நடித்து இருப்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு தனது நடிப்பு முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

மண்டேலா படத்தை இயக்கி முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள மாவீரன், வரும் 14ம் தேதி  திரைக்கு வருகிறது. மாவீரன் வெளியாவதை ஒட்டி படக்குழு புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், மாவீரன் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். 

நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வினின் முதல் படமான மண்டேலாவை போல் மாவீரனில் சமூக அக்கறை இருக்கும் என்றார். ஆனால், படத்தில் கருத்து சொல்லும் அளவுக்கு எந்த டயலாக்கும் இடம் பெற்றிருக்காது என கூறியுள்ளார். மடோன் அஸ்வினின் தனது பொறுமையின் மூலம் அனைவரிடமும் தேவையான நடிப்பை வாங்கி விடுவார் என்ற சிவகார்த்திகேயன், அவருடைய இயக்கத்தில் நடித்ததில் பலவற்றை கற்று கொண்டதாக தெரிவித்தார். 

மாவீரனில் தன்னுடைய நடிப்பு வழக்கமான பாணியில் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்ற சிவகார்த்திகேயன், மிஷ்கின் உடனான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். மிஷ்கினை பார்க்கும் போது அவர் ரொம்ப கோபக்காரர் என எண்ணியதாகவும், ஆனால், அவருடன் பழகிய பின்பு தான் மிஷ்கின் எவ்வளவு அன்பானவர் என்பது தெரிய வந்ததாகவும் தெரிவித்தார்.  மாவீரனில் வில்லனாக வந்து அசத்தி இருப்பதால் இனி மிஷ்கினுக்கு டைரக்ட் செய்ய டைம் இருக்காது என்றும், மிஷ்கினை நடிகனாக மாற்ற எல்லாரும் ஆசைப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், சரிதா மேடம் கண்களால் தனது நடிப்பை காட்டியதாக கூறி புகழ்ந்தார். ஷீட்டிங் ஸ்பாட்டில் சரிதா தொடர்ந்து வெட்கப்பட்டு கொண்டே இருப்பார்கள் என்ற சிவகார்த்திகேயன், ஹீரோயின் அதிதி ஷங்கர் உள்ளிட்டோரின் நடிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.  நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், மாவீரனில், ஒரு காமிக் ஆர்டிஸ்டாக தான் நடித்துள்ளதாகவும், கன்னித்தீவு போல வரும் கேரக்டரை தான் ஓவியமாக வரைவது தனது ரோல் என்றும் கூறியுள்ளார். தற்போது டைக்ரஷன் செய்வது குறித்து சிந்திக்கவில்லை என்ற சிவகார்த்திகேயன், டைரக்டரா இருப்பது ரொம்ப கஷ்டமான வேலை என்றார். 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Embed widget