மேலும் அறிய

Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

பெரும்பாலான நாயகர்கள் இந்து பெயர்கள் கொண்ட கதாபாத்திரத்திலேயே தங்களது படத்தில் நடிக்க விரும்பும் நிலையில், சிம்பு இசுலாமியராக மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

மாநாடு திரைப்படம் பல தடைகளையும் கடந்து திரையரங்குகளில் வெளியாகி பெருத்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் Time Loop கான்செப்ட் பற்றியும், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பு குறித்தும் ரசிகர்கள் சிலாகித்து பேசிவருகின்றனர். ஆனால், வழக்கமாக பலரும் திரைகளில் பேச மறுக்கும் விஷயத்தையும் பேசியிருக்கிறது மாநாடு.Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

படத்தின் தொடக்கத்தில் இருந்தே இசுலாமியர்கள் எதிர்கொள்ளும் வலிகளை வார்த்தைகளாக, வசனங்களாக வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. படத்தில் அப்துல் காலிக் என்ற இசுலாமியராக நடித்திருப்பார் சிம்பு. பெரும்பாலான நாயகர்கள் இந்து பெயர்கள் கொண்ட கதாபாத்திரத்திலேயே தங்களது படத்தில் நடிக்க விரும்பும் நிலையில், சிம்பு இசுலாமியராக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

விமானத்தில், நாயகியான கல்யாணி பிரியதர்ஷன் தன்னை சிம்புவிடம் சீதாலட்சுமி என்று தன்னுடைய பெயரை சொல்லி அறிமுகப்படுத்தும்போது, உங்கள் பெயர் என்ன என்று கேட்பார். அதற்கு சிம்பு, ‘காலிக், அப்துல் காலிக்’ என்று சொல்வார். சீதாலட்சுமியான கல்யாணி பிரியதர்ஷன், நீங்க முஸ்லீமா என சிம்புவிடம் கேட்பார். அதற்கு சிம்பு,  ஆமா, முஸ்லீம்ன்னா என்கிட்ட பேசியிருக்க மாட்டீங்கல ? என கேட்பார்.  Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

அப்போது சீதாலட்சுமி, ’அப்டியில்ல. என்னோட பிரண்ட்ஸ் நிறைய பேர் முஸ்லீம்தான்’  ரம்ஜான் அன்னிக்கு எங்க வீட்டுக்கு பக்கெட் பக்கெட்டா பிரியாணி அனுப்புவாங்க தெரியுமா ? என சிம்புவை பார்த்து சொல்வார், அதற்கு பதில் சொல்லும் அப்துல் காலிக்கான சிம்புவோ, ‘பிரியாணி அப்டின்னா மட்டும்தானே எங்க ஞாபகம் எல்லாம் உங்களுக்கு வரும்’ என சீதாலட்சுமியை பார்த்து கேட்பார்.

இது வெறும் படத்தின் வசனமோ, சாதாரணமாக கடந்துபோய்விடக்கூடிய கேள்வியோ அல்ல. இந்தியாவில் இருக்கும் மாற்று சமூகத்தினர் ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியிடம் தாங்களே கேட்டு, தெளிவு பெற வேண்டிய கேள்வி. இசுலாமியர்கள் என்றால் அவர்கள் வன்முறையாளர்கள், தீவிரவாதிகளாகதான் இருப்பார்கள் என்ற சித்தரிப்புகளை இன்றும் நம்பும் பலரது நெஞ்சங்களை நோக்கி  இயக்குநரால் எழுப்பப்பட்ட கேள்வி கணை இது.Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

முதல்வரை கொல்ல, கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஒரு இசுலாமியரின் மகனான ரஃபீக்கை தேர்வு செய்யும் போலீசார், பின்னர், அவருக்கு மாற்றாக அப்துல் காலிக் என்ற இசுலாமியரான சிம்புவை மிரட்டி, முதல்வரை கொல்ல சொல்கின்றனர். கொலை, வன்முறை, தீவிரவாதம் என்றால் அதை செய்தது இசுலாமியர்களாகதான் இருப்பார்கள் என்ற பொதுப்புத்தியில் புரையோடிப்போன புரட்டுகளை அப்பட்டமாக சுட்டிக் காட்டுகிறது இந்த காட்சிகள்.Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

‘இன்னும் எத்தன நாளைக்குதான் ஒரு சமூகத்தையே தீவிரவாதிகள் அப்டின்னு முத்திரை குத்துவீங்க’ என சிம்பு காவல் துறை அதிகாரியான எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசும் வசனங்கள், வெறும் வசனங்கள் அல்ல, அது இந்த நாட்டில், இன்னும் இசுலாமியர்கள் எதிர்கொண்டு வரும் வலிகள்.Maanaadu : ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!

மாநாடு’ என்ற பரபரப்பான ஒரு படத்தில் எந்த சர்சைகளும் எழுந்துவிடாதபடி, மிக கவனமாக இசுலாமியர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களை, கஷ்டங்களை, வலிகளை திரைமொழி வாயிலாக ரசிகர்களுக்கு கடத்தியிருக்கும் வெங்கட் பிரபு, இயக்குநர் என்ற அடையாளத்தை கடந்து, சமூக பொறுப்புணர்வு கொண்ட மனிதராக மிளிர்கிறார்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

karti Chidambaram: துரந்தரில் காட்டப்பட்ட தூரோகி நானா? பாக்., வேலை பார்த்தேனா? கார்த்தி சிதம்பரம் பதில்கள்
karti Chidambaram: துரந்தரில் காட்டப்பட்ட தூரோகி நானா? பாக்., வேலை பார்த்தேனா? கார்த்தி சிதம்பரம் பதில்கள்
Madurai ; மஞ்சுவிரட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. வடமாடு மஞ்சுவிரட்டு பின்னணியில் உருவாகும் புதிய படம் !
Madurai ; மஞ்சுவிரட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. வடமாடு மஞ்சுவிரட்டு பின்னணியில் உருவாகும் புதிய படம் !
SK26 First Look : முருகனை கையிலெடுத்த சிவகார்த்திகேயன்...வெளியான SK26 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்
SK26 First Look : முருகனை கையிலெடுத்த சிவகார்த்திகேயன்...வெளியான SK26 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது
ABP Premium

வீடியோ

Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?
Rajinikanth Fan Mahashivratri |ரஜினியை சிவனாக வழிபடும் ரசிகர்மஹா சிவராத்திரி கொண்டாட்டம்வைரல் வீடியோ
Shivaji Krishnamoorthy Arrest | 3 ஆண்டுகள் சிறை!சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது?ஆளுநர் குறித்து அவதூறு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: குறிவைக்கப்படும் வாக்காளர்கள், எகிறும் எதிர்பார்ப்புகள்.. இடைக்கால பட்ஜெட்டில் சாதிக்குமா திமுக?
TN Budget 2026: குறிவைக்கப்படும் வாக்காளர்கள், எகிறும் எதிர்பார்ப்புகள்.. இடைக்கால பட்ஜெட்டில் சாதிக்குமா திமுக?
karti chidambaram: துரந்தரில் காட்டப்பட்ட தூரோகி நானா? பாக்., வேலை பார்த்தேனா? கார்த்தி சிதம்பரம் பதில்கள்
karti chidambaram: துரந்தரில் காட்டப்பட்ட தூரோகி நானா? பாக்., வேலை பார்த்தேனா? கார்த்தி சிதம்பரம் பதில்கள்
வைகோ பரபரப்பு ; திமுக கூட்டணியில் காங்கிரஸின் 'அந்த' கோரிக்கைக்கு இடமில்லை
மம
திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
Gold Rate: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாக குறையும்? வெள்ளி? ரஷ்யா, பிரிக்ஸ் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Gold Rate: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரமாக குறையும்? வெள்ளி? ரஷ்யா, பிரிக்ஸ் காரணமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
ஒரே சமயத்தில் 13 துறைகளுக்கு அமைச்சர்..! சுதந்திர போராட்ட தியாகி டூ மினிஸ்டர் - யார் இந்த விவி சுவாமிநாதன்?
ஒரே சமயத்தில் 13 துறைகளுக்கு அமைச்சர்..! சுதந்திர போராட்ட தியாகி டூ மினிஸ்டர் - யார் இந்த விவி சுவாமிநாதன்?
யார் இந்த நீதிபதி செம்மல்? - அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய விழுப்புரம் எம்பி ரவிக்குமார் !
யார் இந்த நீதிபதி செம்மல்? - அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய விழுப்புரம் எம்பி ரவிக்குமார்
Embed widget