மேலும் அறிய

Kodi Parakura Kaalam: 'நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு’ .. மாஸாக வெளியான மாமன்னன் படத்தின் பாடல் வீடியோ..!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் இருந்து ‘கொடி பறக்கும் காலம்’ பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் இருந்து ‘கொடி பறக்கும் காலம்’ பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 

நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடைசிப் படமாக ‘மாமன்னன்’ படம் உருவாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.  வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. 

இதற்கிடையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி  மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த படத்துக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து உதயநிதியின் ரசிகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் உதயநிதி ஸ்டாலினின் கடைசிப்படம் என்பதால்  தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். நடிகர்கள் கமல்ஹாசன்,  கவின், சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர்கள் வெற்றிமாறன், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், விஜய் ஆண்டனி, தியாகராஜா குமாரராஜா, ஏ.எல்.விஜய், ரவிகுமார், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தேனாண்டாள் முரளி, கலைப்புலி எஸ்.தாணு, கே.ஆர். உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

பிரமாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவானது வரும் ஜூன் 18 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மாமன்னன் படம் ஜூன் 29 ஆம் தேதி திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் படத்தில் இருந்து முன்னதாக ராசா கண்ணு, ஜிகு ஜிகு ரயில் பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது ‘கொடி பறக்கும் காலம்’ பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை கல்பனா ராகவேந்தர், ரக்‌ஷிதா சுரேஷ், தீப்தி சுரேஷ், அபர்ணா ஹரிகுமார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். படத்தில் இப்பாடல் கீர்த்தி சுரேஷ் படிக்கும் கல்லூரி விழாவில் இடம் பெறுவது போல காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget