மேலும் அறிய

Love Today: இதுவா 2k கிட்ஸின் காதல்...இளைஞர்களிடையே பேசுபொருளான “லவ் டுடே” ட்ரெய்லர்...!

Love Today Trailer : பொதுவாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் படம் என்றாலே பெரும்பாலும் அதில் தமிழ் சினிமாவின் திறமையானவர் என சொல்லப்படும் நபர்களே இடம் பெறுவர்.

கோமாளி படத்தின் இயக்குநர், பிரதீப் ரங்கநாதன் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். ஆம், இம்முறை “லவ் ஸ்டோரி” என்ற படத்தை இயக்கி இவரே நடித்துள்ளார்.  இந்த காலத்து இளசுகளுக்கு ஏற்றப்படமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி 90s கிட்ஸ்களின் காதல், நினைவுகளை அழகாக காட்டியிருந்த கோமாளி படம் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. அத்துடன் மனித நேயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும்படி நச்சுனு ஒரு காட்சியையும் புகுத்தியிருப்பார் பிரதீப். இவர் கோமாளி படத்தின் க்ளைமாஸில் ஆட்டோ ஓட்டுனராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

கோமாளி படத்தின் வெற்றியால் இவரின் அடுத்த படம் குறித்த தகவல் வந்த பிறகு பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவியது. அடுத்த படத்தில் எந்த மாதிரியான கதையை இயக்குவார் என்று எண்ணிக்கொண்டு இருந்தவர்களுக்கு பிரதீப் நடிகராக அவதாரம் எடுத்து ஷாக் கொடுத்தார். அதுவும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பொதுவாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் படம் என்றாலே பெரும்பாலும் அதில் தமிழ் சினிமாவின் திறமையானவர் என சொல்லப்படும் நபர்களே இடம் பெறுவர். இதில் இயக்குநரே புதுமுக நடிகராக களம் இறங்குவதை, ஏஜிஎஸ் ஆதரித்துள்ளனர் என்பது ஆச்சர்யமாகதான் இருந்தது. இது எல்லாம் ஷாக் கொடுத்தாலும், படத்தில் சூப்பர் கதை ஏதோ இருக்கிறது என்பது ட்ரெய்லரை பார்க்கும் போது புரிகிறது.

 நடிகர் சத்யராஜ், நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் லவ் ஸ்டோரி படத்தின் ட்ரைலரை நடிகர் சிம்பு 
வெளியிட்டுள்ளார்.  “நான் இந்த நகைச்சுவை நிறைந்த ட்ரைலரை ரசித்தேன். ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இது பெரிய ஹிட் ஆகும் என்பதை நான் உணர்கிறேன்.” என்று அவரின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் சிம்பு. 

இதில், காதல் ஜோடி இருவர், தங்களின் போனை  ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்கின்றனர். அதனால் இவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது, இருவரும் சேர்ந்தார்களா என்பதுதான் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : Ponniyin Selvan Collection: சரசரவென 100 கோடியை எட்டிய மணிரத்னத்தின் காவியம்..ரெக்கார்ட்களை அடித்து நொறுக்கும் பொன்னியின் செல்வன்!

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget