மேலும் அறிய

Love Today: சும்மா கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க..திரையரங்குகளில் திருவிழா; லவ்டுடேவை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

லவ் டுடே படத்தை பார்த்து முடித்த தெலுங்கு ரசிகர்கள் அனைவரும், பிரதீப்பை சூழ்ந்து கொண்டு அன்பு மழை பொழிந்து வருகின்றனர்.

லவ் டுடே படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, தெலுங்கிலும் செம ஹிட் அடித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன் , இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடிப்பில் நவம்பர் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'லவ் டுடே'. இப்படம் வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை குவித்து இன்றளவும் சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பையடுத்து 'லவ் டுடே' திரைப்படம் தெலுங்கில் வெள்ளிக்கிழமையான நேற்று  வெளியானது. ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். 

நடிகராக புது அவதாரம் எடுத்த இயக்குநர் 

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தை இயக்கிய டைரக்டர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் “லவ் டுடே” படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 'லவ் டுடே' திரைப்படத்தை தெலுங்கில் ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ் நிறுவனம் டப் செய்து வெளியிட்டது.

தெலுங்கில் வெளியான லவ் டுடே படத்தின் முதல் ஷோவை பார்த்து விட்டு சந்தோஷத்தில் இயக்குநர் பிரதீப்பை தூக்கி அமர்களப்படுத்திய ரசிகர் தொடர்பான வீடியோ நேற்று வைரலானது. முதல் காட்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்கள் தியேட்டரில் குவிய தொடங்கினர். படத்தை பார்த்து முடித்த ரசிகர்கள் அனைவரும் பிரதீப்பை சூழ்ந்து கொண்டு, அன்பு மழை பொழிந்து வருகின்றனர். இதனால் லவ் டுடே படம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தமிழில் 50 கோடி வசூலை பெற்ற இந்தப்படம், தெலுங்கிலும் இதுபோன்ற வசூலினை பெறும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

மேலும் படிக்க : Samantha Throwback: நண்பர்களுடன் குறும்பான பானிபூரி டயட்... கலகலப்பான சமந்தாவை மிஸ் செய்யும் ரசிகர்கள்..!

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget