மேலும் அறிய

Ajithkumar: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. முதல் ஆளாக வாக்களித்த அஜித்..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் ஆளாக நடிகர் அஜித் வாக்களிக்க வருகை தந்தார்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் நடிகர் அஜித் முதல் ஆளாக வாக்களிக்க வருகை தந்தார். 

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூரில் பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு காலை 6.40 மணிக்கே அஜித் வருகை தந்து விட்டார். அவரை சிறிது நேரம் அதிகாரிகள் காத்திருக்க சொல்லினர். வழக்கமாக அஜித்தை காண வாக்குச்சாவடியில் ரசிகர்கள் குவிவது வழக்கம். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக முதல் ஆளாக வருகை தந்தார். காத்திருந்த நேரத்தில் அங்கிருந்த வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் அஜித் சிரித்து பேசிக் கொண்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அஜித் முறைப்படி தனது ஜனநாயக கடமையாற்றினார். கடந்த முறை நடந்த தேர்தலில் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் செய்த செயல்களால் அஜித் சற்று கோபமடைந்தார். குறிப்பாக செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை வாங்கிச் சென்ற அவர் பின்னர் வாக்குப்பதிவு முடிந்ததும் அந்த நபருக்கு அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மக்களவை தேர்தல் 2024

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் மக்கள் ஆர்வமுடம் வாக்களிக்க வருகை தந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பூத் ஸ்லிப் இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களை காட்டி வாக்குகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பது எத்தனை பேர் என்பதை அறியும் வகையில் https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget