மேலும் அறிய

Leonardo DiCaprio | இயற்கை எச்சரிக்குது... எதுவும் செய்யாம இருந்தா இவ்வளவு பெரிய ஆபத்து இருக்கு - லியனார்டோ தரும் எச்சரிக்கை

சயின்ஸ் ஃபிக்சனாக சுற்றுச்சூழல் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதாக வெளியான அந்த திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்டின் பிரபல நடிகராக இருப்பவர் லியானர்டோ டிகாப்ரியோ. மிகப்பெரிய ஆதிக்கமிக்கவராக விளங்கும் லியானாடொ டிகாப்ரியோ, சமூகம் சார்ந்த , இயற்கை சார்ந்த கருத்துகளை தனது சமூக வலைத்தள பக்கங்கள் வாயிலாகவும் , ஊடகங்கள் வாயிலாகவும் பகிர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது இதனை அறிந்த லியோனர்டோ தனது சமூக வலைத்தள பக்கங்களில், " மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும். ஒரு கிணறு முற்றிலுமாக வறண்டு இருக்கிறது. சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஏரிகள் வறண்டுவிட்டன.  அரசு அதிகாரிகள் இந்தத் தட்டுப்பாட்டை போக்க மாற்று வழிகளை தொடர்ந்து யோசித்து வருகின்றனர். ஆனால், சென்னை வாழ் மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர் “ என பதிவிட்டிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio)

இதனை தொடர்ந்து தற்போது “ நாம் காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடப் போகிறோம் .நாம் கடினமான அறிவியல் உண்மைகளை புரிந்துகொண்டு  எதிர்கால பூமியின் நலனுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். ஆஸ்கர் நாயகனின் இந்த பதிவுகளை நாம் இயல்பாகவும் கடக்க முடியாது. இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே நாம் எதிர்கால அழிவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளது. அதற்காக  சில வருடங்களாகவே குரல் கொடுத்து வருகிறார் லியானர்டோ. இவரின் பதிவுகள் கவனம் பெற்று வருகின்றன.சமீபத்தில்  இவர் நடிப்பில் வெளியான டோண்ட் லுக் அப் திரைப்படம் இத்தகைய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அடிப்படையாக கொண்டுதான் வெளியாகியுள்ளது . சயின்ஸ் ஃபிக்சனாகவெளியான அந்த திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் don't look up திரைப்படத்தை காணலாம். அதில் லியோனர்டோ விஞ்ஞானியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு யூ ட்யூப் வீடியோவில், “இயற்கை எச்சரிக்குது... நம்ம எதுவும் செய்யாம இருந்தா இவ்வளவு பெரிய ஆபத்து இருக்கு. நாம் கவனிக்கிரோம். ஆனால் செயல்படவில்லை.. என சொல்லி இருக்கிறார் லியனார்டோ

View this post on Instagram
 
A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio)

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget