மேலும் அறிய

LEO Badass Lyrics: ரொம்ப ரொம்ப ஆடாத மா, தெறிக்க தெறிக்க அடிப்பாரு மா.. லியோ Badass முழு பாடல் வரிகள் உங்களுக்காக..!

LEO Second Single Badass Lyrics: மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியானது. Badass பாடலின் முழு பாடல் வரிகள் உங்களுக்காக..!

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியானது. பாடலாசிரியர் விஷ்ணு எழுதியுள்ள பாடல் வரிகளை அனிருத் பாடி இசை அமைத்துள்ளார். இந்தநிலையில், Badass பாடலின் முழு பாடல் வரிகள் உங்களுக்காக..!

Badass 
Mr Leo Dass is a Badass,
HE'S A FREAKIN Badass,

சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து, இவன் வேட்டைக்கு சிதறணும் பயந்து.. 

பெரும் புள்ளிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி, குடல் உருவுற சம்பவம் உறுதி..

இதுவரையில நல்லவன் இருந்தான், இந்த கதையில ராட்சசன் முகம்தான்.. 

வத்திகுத்தி இல்ல எரிமலை மவனே, நெருங்காதே நீ... 

குலசாமிய வேண்டிக்கோ மாமே, மொறைக்காதே நீ.. Badass   மா ஒரசாமா ஓடிடு, Badass மா லியோ தாஸ் மா..   Badass   மா ஒரசாமா ஓடிடு.. 

லியோஓஓஓஓஓ...

Badass 
Mr Leo Dass is a Badass..

லியோஓஓஓஓஓ...

Badass 
HE'S A FREAKIN Badass..

லியோஓஓஓஓஓ...

லியோஓஓஓஓஓ...

பல ராஜாக்கள பார்த்தாச்சுடா, இவன் கத்தி ரொம்ப கூரு ஆச்சுடா.. 

லியோ லியோ லியோ லியோ லியோ வெறிதான்.. 

நூறு பஞ்சாயத்து தீர்த்தாச்சுடா, வரலாறு மொத்தம் blood ஆச்சுடா.. 

லியோ லியோ லியோ லியோ லியோ வெறிதான்.. 

ரொம்ப ரொம்ப ஆடாத மா, தெறிக்க தெறிக்க அடிப்பாரு மா.. bloody sweet!

வத்திகுத்தி இல்ல எரிமலை மவனே, நெருங்காதே நீ... 

குலசாமிய வேண்டிக்கோ மாமே, மொறைக்காதே நீ.. Badass   மா ஒரசாமா ஓடிடு, Badass மா ஒரசாமா ஓடிடு.. 
 Badass மா உன் வால சுருட்டிடு.. Badass மா லியோ தாஸ் மா, Badass   மா ஒரசாமா ஓடிடு.. 

லியோஓஓஓஓஓ...

Badass 
Mr Leo Dass is a Badass..

லியோஓஓஓஓஓ...

Badass 
HE'S A FREAKIN Badass..

லியோஓஓஓஓஓ...

Badass 
Mr Leo Dass is a Badass..

லியோஓஓஓஓஓ...

Badass 
HE'S A FREAKIN Badass..

ரெஸ்ட் இன் ஃபீஸ்...

தற்போது இணையத்தில் இந்த லியோ படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
Embed widget