மேலும் அறிய

Leo Censor Board: லியோ படத்துக்கு புது சிக்கல்! தியேட்டர் உரிமையாளர்களுக்கு சென்சார் போர்டு நோட்டீஸ்

நான் ரெடி தான் பாடலுக்கு எதிர்ப்பு, இசை வெளியீட்டு விழா ரத்து, சிறப்பு காட்சிகள் ரத்து, திரையங்கிற்கு நோட்டீஸ் என லியோ படத்துக்கு எதிராக அடுத்தடுத்த சிக்கல்கள் வந்து கொண்டே உள்ளது. 

Leo Censor Board: லியோ படத்தின் டிரெய்லரை வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கு சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஆபாச வார்த்தை பேசும் விஜய்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் கடந்த கடந்த 5ம் தேதி லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாலை 6.30 மணியளவில் சன் டிவி யூடியூப் தளத்தில் லியோ டிரெய்லர் வெளியானது. 

வழக்கமாக விஜய் படத்தின் டிரெய்லர் மற்றும் டீசரை சென்னை ரோகிணி திரையரங்குகளில் பிரமாண்ட திரையில் வெளியிடப்படும். அந்த வகையில், லியோவின் டிரெய்லரில் பெரிய அளவில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் ரோகிணி திரையரங்கில் குவிருந்த ரசிகர்கள் தியேட்டரின் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்தினர். இது மட்டும் இல்லாமல் லியோ படத்தில் விஜய் ஆபாச வார்த்தை பேசிய காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

தியேட்டர்களுக்கு நோட்டீஸ்:

படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆபாச வார்த்தையை நீக்க கோரி படக்குழுவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சூழலில் லியோ படத்தின் டிரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. அதில், திரையரங்குகளில் திரைப்படத்தையோ, டிரெய்லரையோ அல்லது விளம்பரங்களையோ வெளியிடுவதற்கு முன்பு சென்சார் போர்டின் தணிக்கை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும், லியோ டிரெய்லர் தணிக்கை சான்றிதழ் பெற்றிராத நிலையில் அதை எப்படி திரையில் வெளியிட்டீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

மேலும் தணிக்கை சான்றிதழ் இல்லாமல் டிரெய்லரை வெளியிட்டது கிரிமினல் அஃபென்ஸ் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் பான் இந்தியா படமாக வெளியாகும் லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். டிரெய்லரில் இரண்டு விஜய் இருப்பது போன்ற காட்சிகளால் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் என கூறப்படுகிறது. அதேநேரம் லியோ டிரெய்லரை பார்த்த பலரும், ஆங்கில படத்தின் காப்பியா என கருத்து கூறி வருகின்றனர். 

நான் ரெடி தான் பாடலுக்கு எதிர்ப்பு, இசை வெளியீட்டு விழா ரத்து, சிறப்பு காட்சிகள் ரத்து, திரையங்கிற்கு நோட்டீஸ் என லியோ படத்துக்கு எதிராக அடுத்தடுத்த சிக்கல்கள் வந்து கொண்டே உள்ளது. 

மேலும் படிக்க: Actor Vijay: அன்புமணி ராமதாஸ்க்கு நடிகர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

Bigg Boss 7 Tamil: 'கடும் மன உளைச்சல்' பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் பவா செல்லதுரை - ரசிகர்கள் அதிர்ச்சி

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget