மேலும் அறிய

எல்லாம் தாயாராக இருக்கும்... ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்குள்ள ரஜினி காணாமல் போய் விடுவார்! ஸ்ரீதேவி பகிர்ந்த தகவல்!

ரஜினிகாந்த் குறித்து மறைந்த நடிகை ஸ்ரீதேவி பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. அபூர்வ ராகங்கள் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி, இன்று 'கூலி' வரை 171 படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து, நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ரெபே மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், மோனிஷா பிளெஸி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் பூஜா ஹெக்டே மற்றும் அமீர் கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா மேனன் ஆகிய பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

எல்லாம் தாயாராக இருக்கும்... ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்குள்ள ரஜினி காணாமல் போய் விடுவார்! ஸ்ரீதேவி பகிர்ந்த தகவல்!

இந்த நிலையில் தான் ரஜினிகாந்த் குறித்து மறைந்த நடிகை ஸ்ரீ தேவி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது ரஜினியுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்ள ரஜினிகாந்த் ஆசைப்பட்டார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. 

அப்படியிருக்கும் போது ஸ்ரீதேவியின் மறைவுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் குறித்து முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அதில், அடிக்கடி ரஜினிகாந்த் ஷூட்டிங்ஸ்பாட்டிலிருந்து காணாமல் போய்விடுவார். அவரை தேடுவதே வேலையாக இருக்கும். அவரது காட்சிக்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் போது இப்படி காணாமல் போய்விடுவார்.

எல்லாம் தாயாராக இருக்கும்... ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்குள்ள ரஜினி காணாமல் போய் விடுவார்! ஸ்ரீதேவி பகிர்ந்த தகவல்!

அப்போது உதவியாளர்கள் இயக்குநர் கே பாலசந்தரிடம், ரஜினிகாந்தை காணவில்லை என்று கூறுவார்கள். ரஜினியைப் பற்றி நன்கு அறிந்திருந்த கே பாலசந்தர் அவன் எங்காவது கண்ணாடி முன்பு தான் இருப்பான். அங்கு போய் பாருங்கள் என்று கூறுவார். அப்படி சென்று பார்த்தால் அவர் அங்கு தான் இருப்பார் என்று ரஜினியைப் பற்றி பலரும் அறியாத சில விஷயங்களை ஸ்ரீதேவி பகிர்ந்து கொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget