மேலும் அறிய

Actress Nadhiya | அவரோடு எனது முதல் படம் ; மலரும் நினைவுகளை பகிர்ந்த நடிகை நதியா..!

பிரபல மூத்த நடிகை நதியா கேப்டன் விஜயகாந்துடன் சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக்கொண்ட போட்டோவை தற்போது பகிர்ந்துள்ளார்.

80-களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் கனவு நாயகி நதியா . மும்பை செம்பூரில் 1966 ஆம் ஆண்டு பிறந்த நதியா தனது பதினெட்டாவது வயதில் மலையாள திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதையும் நதியா பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக பல மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த நதியா பிரபல இயக்குனர் பாசில் இயக்கத்தில் தமிழில் வெளியான 'பூவே பூச்சூடவா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார். 

'பூவே பூச்சூடவா' திரைப்படத்திற்காக அவர் ஃபிலிம்பேர் விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தார் நதியா. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன், சத்யராஜ், இளைய திலகம் பிரபு, கேப்டன் விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நதியா, அதன்பிறகு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார். 1994 ஆம் ஆண்டு ராஜகுமாரன் என்ற தமிழ் படத்தில் நடித்த நதியா அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகள் தனது நடிப்பிற்கு ஓய்வு கொடுத்தார். 

”சுறால்லாம் ஒரு படமா” : விமர்சித்த பிரபல நடிகர் ! - கடுப்பான விஜய் ரசிகர்கள்..!

அதன் பிறகு 2004ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் பிரபல நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான எம். குமரன் S/o மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிப்புலகில் கால் பதித்தார். தற்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக மிஸ் இந்தியா என்ற தெலுங்கு படத்தில் தோன்றிய அவர் தற்போது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் 6 திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Actress Nadhiya | அவரோடு எனது முதல் படம் ; மலரும் நினைவுகளை பகிர்ந்த நடிகை நதியா..!

இந்நிலையில் 'பூமழை பொழியுது' என்கின்ற திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்துடன் நடித்த அந்த நினைவுகளை தற்போது நதியா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். 1987ஆம் ஆண்டு வெளியான 'பூமழை பொழியுது' திரைப்படத்தில் முதல் முறையாக விஜயகாந்த் அவர்களுடன் நடித்த அனுபத்தை அவர் பகிர்ந்துள்ளார். 1986 மற்றும் 1987ம் ஆண்டு மட்டும் தமிழில் சுமார் 17 படங்களில் நதியா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ர்ர்னு குறையுது... மீரா மிதுன் இன்ஸ்டா பக்கத்தை வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்!

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: மிடில் கிளாஸ் பேமிலிக்கு குட் நியூஸ்; கான்கிரீட் வீடு திட்டத்திற்கு மானியம் ரூ.5 லட்சமாக உயர்வு - அமைச்சர் மரிய வில்சன்
மிடில் கிளாஸ் பேமிலிக்கு குட் நியூஸ்; கான்கிரீட் வீடு திட்டத்திற்கு மானியம் ரூ.5 லட்சமாக உயர்வு - அமைச்சர் மரிய வில்சன்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Embed widget