மேலும் அறிய

சர்ர்ர்னு குறையுது... மீரா மிதுன் இன்ஸ்டா பக்கத்தை வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்!

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், 361K பாலோயர்ஸ்களுடன் இயங்கி வந்த தனது இன்ஸ்டா கணக்கினை விற்பனை செய்வதாக அறிவித்திருந்தார்

சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான கருத்துகளை பேசி பிரபலமடைந்தவர் நடிகை மீரா மிதுன். தன்னை சூப்பர் மாடல்  என அறிமுகப்படுத்திக்கொள்ளும் மீரா மிதுன், கோலிவுட் சினிமாவில் ஒரு சில படங்களில்  முகம் காட்டியுள்ளார். ஆனாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிதான் , இவரை அடையாளப்படுத்தியது. முன்னதாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி தமிழ் பெண்ணான என்னை  மாடலிங்கில் தன்னை சாதிக்க விடாமல் சிலர் தடுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த பிரச்சனை சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. இதே போல பிக்பாஸ் நிகழ்சியிலும் இயக்குநர் சேரன் குறித்து அவதூறாக பேசி பலரின் கண்டனத்திற்கு ஆளானார்.

பிக்பாஸிற்கு பிறகு  கோலிவுட் மாஃபியா என விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை குறித்து விமர்சனம் செய்து அவர்களின் ரசிகர்களின் வசைபாட்டிற்கும் ஆளானார்.  என்னதான் இவர் மீது பொதுத்தளங்களில் வெறுப்புகள் காட்டப்பட்டாலும், அத்தனையயும் தனது புரமோஷனுக்காக பயன்படுத்துவதில் மீரா கில்லாடிதான்.பிரியங்கா சோப்ரா, நடிகை திரிஷா போன்றவர்கள் தன் ஃபேஷனையும் முகத்தையும் பயன்படுத்துவதாக கூறி சமீபத்தில் கதறி அழுது, தீவிற ட்ப்ரஷனிற்கே சென்றதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொள்ள போவதாக முதல்வருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். 

 

சர்ர்ர்னு குறையுது... மீரா மிதுன் இன்ஸ்டா பக்கத்தை வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்!

தற்போது மும்பையில்  வசித்து வரும் மீரா மிதுன் தனது சொந்த வாழ்க்கையை படமாக்கி வருகிறார். இந்த படத்தை அவரே இயக்கி, தயாரித்து, நடித்தும் வருகிறார்.இப்படத்தின் இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்கள் சமீபத்தில் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியது.  இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், 361 K பாலோவர்ஸுடன் இயங்கி வந்த தனது இன்ஸ்டா கணக்கினை விற்பனை செய்வதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு யூடியூப் பக்கத்தில் சமயல் வீடியோ செய்து வந்த பிரியா கிளிண்டன் என்பவர் அந்த பக்கத்தை வாங்கியுள்ளார். ”இனிமே இந்த பக்கத்தை கொஞ்சம் பயனுள்ளதாக மாற்றுவோம் , அதற்கு உங்களின் ஆதரவு தேவை “ என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் பிரியா.

ஆனால் பிரியாவின் அக்கவுண்டை வாங்கிய சில நாட்களிலேயே ஃபாலோவர்ஸ் குறைய தொடங்கியுள்ளனர். 361 K  ஆக இருந்த ஃபாலோவர்ஸ் தற்பொழுது 345 K ஆக குறைந்துவிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், “நிறைய பேர் என்னை அன்ஃபாலோ செய்துவிட்டார்கள், ஆனாலும் சிலரின் வார்த்தைகள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, எல்லோருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். அதிக தொகைக்கு மீராவின் கணக்கினை பிரியா வாங்கியிருப்பதால் ஃபாலோவர்ஸ் குறைவது அவருக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

சர்ர்ர்னு குறையுது... மீரா மிதுன் இன்ஸ்டா பக்கத்தை வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்!

இது ஒரு புறம் இருக்க “பேய காணோம் “ என்ற படத்தில்  வயதான மூதாட்டியாக, பேய் வேடத்தில் நடித்திருக்கிறார் மீரா மிதுன். இந்த படத்திற்கான புரமோஷன் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. இதனை யூடியூப் தளத்தில் பலரும் ட்ரால் செய்து வருகின்றனர். இந்த படத்திற்காக தலை முடியின் நிறத்தையெல்லாம் மாற்றும் டெடிகேஷனுடன் நடித்து வருகிறாராம் மீரா.

சர்ர்ர்னு குறையுது... மீரா மிதுன் இன்ஸ்டா பக்கத்தை வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்!

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget