மேலும் அறிய

Khushbu Sundar | இவ்வளவு சீக்கிரம் தியேட்டருக்கு போனதில்ல.. சூப்பர் ஸ்டார் ஆச்சே.. குஷ்பூ ஜாலி ட்வீட்

இவ்வளவு காலையிலேயே தியேட்டருக்குப் போனதில்ல.. ஆனாலும் பரவாயில்ல..

குஷ்பு பதிவு செய்திருக்கும் ட்வீட்டில், “இவ்வளவு சீக்கிரமா இதுவரைக்கும் முதல் நாள் முதல் ஷோ எப்போவும் போனதில்ல. ஆனாலும் பரவாயில்லை. கிளம்பிட்டேன். அண்ணாத்த படமாச்சே. சூப்பர் ஸ்டார் ஆச்சே என ஜாலி ட்வீட் போட்டிருக்கிறார்..”

ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’ இந்தியாவைப் போலவே வெளிநாட்டிலும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. தீபாவளி ரிலீசாக தற்போது வெளியாகியிருக்கிறது. 

முன்னதாக அண்ணாத்த படம் குறித்து இயக்குநர் சிவா எக்ஸ்க்ளூசிவான தகவல்களை தெரிவித்துள்ளார். படம் குறித்து பேசிய அவர், “மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படம் எடுப்பதற்கான கட்டமைப்பும், ஆர்வம் ஆகிய இரண்டுமே இருக்கக்கூடிய நிறுவனம். கலாநிதி மாறன் சாரின் படங்கள் மீதான ஆர்வம் அவர் கதைக்கேட்ட விதத்திலேயே தெரிந்தது. ரொம்ப ரசித்து கதைக்கேட்டார். கதைக்கேட்டு முடித்த உடனேயே, அண்ணாத்த படம் பிளாக் பஸ்டர் படமாக இருக்கப் போகிறது என தெரிவித்தார். அவர் கொடுத்த நம்பிக்கைக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். வழக்கமாக ஒரு படத்திற்கு ஒரு தீம் மியூசிக்தான் இருக்கும். ஆனால் அண்ணாத்த படத்திற்கு 3 தீம் மியூசிக் உள்ளன. 3க்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கும். அவற்றிற்கு இருக்கும் ஒரே சம்பந்தம் அவை கொடுக்கும் உற்சாகம் மட்டுமே. அது இசையமைப்பாளர் இமானின் மேஜிக் என்றுதான் சொல்ல வேண்டும். படம் பார்த்து முடித்து விட்டு மாறன் சார் வெளியே வந்து என்னைப் பார்த்து கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். அதை ஒரு இயக்குநராக என்னால் மறக்கவே முடியாது. படம் பார்க்கும் அனைவருக்கும் முழு திருப்தியையும், சந்தோசத்தையும் அண்ணாத்த படம் கொடுக்கும்” என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget