மேலும் அறிய

கேஜிஎப் பட நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

கேஜிஎப் படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரையுலகில் பான் இந்தியா படமாக வெளிவந்து அதிரி புதிரி ஹிட் அடித்த படம் கேஜிஎப். இப்படத்திற்கு பிறகு இந்தியாவில் வெளியாகும் பல படங்கள் கேஎஜிப்பின் தாக்கத்தோடு தான் வெளியாகின்றன. ஆனால், கேஜிஎப் படத்தில் ராக்கி கதாப்பாத்திரத்தை அனைவரும் ரசிக்க தொடங்கிவிட்டனர். யஷ் இப்படத்திற்காக அபரீதமான உழைப்பை செலுத்தியிருப்பார். 50 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் இந்தியா முழுக்க 100 கோடி வசூல் செய்த முதல் கன்னட படம் என்ற சாதனையை படைத்தது. 

இப்படத்திற்கு பிறகு வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் 1,000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது வெளியாகும் பான் இந்தியா படங்களுக்கு காட் பாதர் கேஎஜிப் என்று சொன்னாலும் தகும். இந்நிலையில், கேஜிஎப் படக்குழுவிற்கு ஒரு சோகமான செய்தி வந்திருக்கிறது. கே[ஜிஎப் படத்தில் ஷெட்டி கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் தினேஷ் மங்களூரு. கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் தினேஷ் மங்களூருவின் மரண செய்தி கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

உடுப்பி மாவட்டம் குந்தாபூரில் உள்ள அவரது வீட்டில்  காலமானார் என கூறப்படுகிறது. மூளை பக்கவாதம் காரணமாக குந்தாபூர் மருத்துவமனையில் தினேஷ் மங்களூரு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவர் காலமானார். இவரது மறைவுக்கு கன்னட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், கேஜிஎப் படக்குழுவினரும் இரங்கல் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
America Vs Canada: கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
TN Weather Report: 10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
Pete Hegseth: பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Embed widget