மேலும் அறிய

KGF Chapter 2 Box Office Collection: நாளுக்கு நாள் அதிகரிக்கும் காட்சிகள்.. அசுரத்தனமான வசூல்! ரூ.500 கோடியைத் தாண்டிய கேஜிஎப்!

KGF Chapter 2 Box Office Collection: கேஜிஎப் படம் வெளியானது முதல் படத்திற்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் வெற்றியை  பதிவு செய்தது. கே.ஜி.எஃப் திரைப்பத்தின் முதல் பாகம் அடுத்த பாகத்தின் தொடர்ச்சியோடு முடிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக முழு வீச்சில் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கொரோனா காலக்கட்டத்தால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தமிழ் புத்தாண்டான  ஏப்ரல் 14 ஆம் தேதி படம் வெளியானது. 

இந்நிலையில் கேஜிஎப் படம் வெளியானது முதல் படத்திற்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சிறிது கூட எங்கேயும் படம் போர் அடிக்காமல் முழுக்க முழுக்க படம் விறுவிறுப்பாக செல்கிறது என்றும், படம் சரியான தரம் என்றும் சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதுமே கேஜிஎப் வசூலை வாரிக்குவித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பீஸ்ட் படத்திற்கான திரையரங்குகள் குறைந்து கேஜிஎப்க்கான தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல இந்தியிலும் கடுமையான வசூலை குவித்து வருகிறது கேஜிஎப்.

KGF Chapter 2 Box Office Collection: நாளுக்கு நாள் அதிகரிக்கும் காட்சிகள்.. அசுரத்தனமான வசூல்! ரூ.500 கோடியைத் தாண்டிய கேஜிஎப்!

இந்நிலையில் இந்த வார இறுதியின்படி ரூ.552 கோடி வசூலை உலகளவில் குவித்துள்ளது கேஜிஎப் திரைப்படம். காம்ஸ்கோர் வெளியிட்ட தகவலின்படி  ஏப்ரல் 15-17 வரையிலான வார இறுதியின்படி வசூலை வாரிக்குவித்துள்ளது கேஜிஎப். மொத்த வசூல் ரூ.500 கோடியைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல முதல் 3 நாட்கள் வசூலே 100 கோடிக்கு குறைவில்லாமல் குவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி முதல்நாள் ரூ.165.37 கோடியும், இரண்டாம் நாள் ரூ.139.25 கோடியும், மூன்றாம் நாள் ரூ.115.08 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதற்கிடையே கேஜிஎப் 3 திரைப்படத்துக்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.கேஜிஎப் 2 திரைப்படத்தை தொடர்ந்து கேஜிஎப் 3 திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு தனது கேஜிஎப் 2 படத்தின் இறுதி கார்டில் ஒரு ஐடியா கொடுத்திருத்திருக்கிறார்கள். இதன் காரணமாக யஷ் மற்றும் கேஜிஎப் திரைப்பட ரசிகர்கள் ட்விட்டரில் KGF3 என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பு முன் பணிகள் தொடங்கிவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?

வீடியோ

புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
Embed widget