மேலும் அறிய

’அவன் குறுக்க போய்டாதீங்க சார்’ வசனம் பேசிய கேஜிஎஃப் நடிகர் மறைவு!

கேஜிஎஃப் முதல் பாகத்தில் வில்லன்களிடமிருந்து வயதான பார்வையற்ற நபரான கிருஷ்ணா ஜி ராவை ராக்கி பாய் காப்பாற்றும் காட்சிகள் மாஸாக அமைந்து அப்ளாஸ் அள்ளியது.

”நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்” எனும் ஒற்றை வசனம் மூலம் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் காலமானார்.

கேஜிஎஃப் படத்தில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்து கவனமீர்த்தவர் நடிகர் கிருஷ்ணா ஜி ராவ். முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரகத் தொற்று மற்று வயது தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ண ராவ், நேற்று நள்ளிரவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கேஜிஎஃப் முதல் பாகத்தில் வில்லன்களிடமிருந்து வயதான பார்வையற்ற நபரான கிருஷ்ணா ஜி ராவை ராக்கி பாய் காப்பாற்றும் காட்சிகள் மாஸாக அமைந்து அப்ளாஸ் அள்ளியது.

View this post on Instagram
 
A post shared by SIIMA (@siimawards)

அதேபோல் இரண்டாம் பாகத்தில்  ‘டூஃபான்’ பாடல் தொடங்கும் முன் “உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன்.  நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்” எனும் வசனம் திரையரங்குகள் தொடங்கி சமூக வலைதளங்கள் வரை ஆக்கிரமித்து ஹிட் அடித்தன.

 மேலும் இந்தக் காட்சி அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Embed widget