மேலும் அறிய

கணவருடன் ஜோடியாக முதல்வர் விஜயை சந்தித்த கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் தமிழக முதல்வர் விஜயை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் விஜயின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருவது வழக்கம். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றப் பின் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. அந்த வகையில் ரசிகர்கள் ,தவெக ஆதரவாளர்கள் , அரசியல் கட்சித் தலைவர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என விஜய்க்கு அனைத்து திசைகளில் இருந்து வாழ்த்து மழை குவிந்து வருகிறது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜய் 2024ம் ஆண்டு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். விஜயின் கடைசி படமாக எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படம் அறிவிக்கப்பட்டது.  தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்மே 10ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்

விஜயின் தீவிர ரசிகையான கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் முதல்வர் விஜயி நேரில் சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

 அதில் அவர் " பல ஆண்டுகளாக, உங்கள் பிறந்தநாள் என்பது ஒரு புதிய திரைப்படத்தின் முதல் பார்வை, டீசர், டிரெய்லர் அல்லது அறிவிப்புக்காகக் காத்திருப்பதாகவே இருந்தது. அது நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு சடங்காகவே மாறிவிட்டது. இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்த முறை உலகிற்கு ஒரு புதிய கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக, நாம் மிகவும் முக்கியமான ஒன்றைக் காண்கிறோம். நீங்கள் உங்களை மீண்டும் அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்கள்; திரையில் ஒரு கதாநாயகனாக அல்ல, மாறாக சேவை மற்றும் பொறுப்புணர்வின் ஒரு புதிய அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு தலைவராக. இந்த ஆண்டு, ஒரு புத்தம் புதிய பயணத்திற்கான ஒரு புதிய தோற்றத்தை நாம் கொண்டாடுகிறோம், மேலும் நாங்கள் அனைவரும் உங்களுக்காக இங்கே ஆதரவளிக்கிறோம். உங்கள் பிறந்தநாள் அன்று நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துவோம் என்றென்றும் நம் நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்." என கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார்

Advertisement

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget