மேலும் அறிய

Katrina Kaif | எனக்கு கல்யாணமா? 15 வருஷமா இதே கதைதான்.. வெளியான தகவலும் கத்ரீனா விளக்கமும்!

காதலோடு மட்டுமே நின்றுவிடவில்லை. அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஆகஸ்ட் மாதம் சோஷியால் மீடியாவே  பரபரப்பாக பேசப்பட்டது

பாலிவுட்டில் அதிகம் கிசுகிசுக்கப்படும் நடிகைகளில் ஒருவராக கத்ரீனா கைஃப் உள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான், அக்‌ஷய் குமார், ரன்பீர் கபூருடன் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். தற்போது, ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ புகழ் விக்கி கவுஷலுடன், கத்ரீனா கைஃப் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. கசிந்த தகவல்கள் காதலோடு மட்டுமே நின்றுவிடவில்லை. அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஆகஸ்ட் மாதம் சோஷியால் மீடியாவே  பரபரப்பாக பேசப்பட்டது.

அவர்கள் இருவரும் ஜோடியாக நிற்கும் புகைப்படங்களை பதிவிட்டு பலரும் முடிந்தது நிச்சயதார்த்தம் என பதிவிட்டு வந்தனர். ஆனால் அன்றைய தினமே நிச்சயதார்த்தத்திற்கு முன்னதாக நடத்தப்படும் ரோகா விழாவும் நடக்கவுள்ளதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து, இருவரின் ரசிகர்களும் இணையத்தில் இது தொடர்பாக கருத்துகள் பதிவிட்டு வந்த நிலையில், இது பொய்யான தகவல் என்று கத்ரீனாவின் தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஹர்ஷவர்தன் கபூர், விக்கி கவுசல் மற்றும் கத்ரீனா கைஃப் பற்றிய உறவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

Ajith Latest Photo: அபாய பாறையில் அகாய சூரனாய் அஜித்... தலை சுற்ற வைக்கும் இடத்தில் ‛தல’ !

Katrina Kaif | எனக்கு கல்யாணமா? 15 வருஷமா இதே கதைதான்.. வெளியான தகவலும் கத்ரீனா விளக்கமும்!

இரு மாதங்களாக சத்தமில்லாமல் கிடந்த இந்த விவகாரத்தில் மறுபடி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. விக்கி கவுசலும் கத்ரினா கைஃபும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்யப்போவதாக பாலிவுட் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் உண்மையாகவே நிச்சயதார்த்தம் நடந்தது எனவும் அது பஞ்சாபி முறைப்படி நடந்தது என்றும் கூறப்படுகிறது. நிச்சயதார்த்தம் போலவே திருமணமும் பஞ்சாபி முறைப்படியே நடக்கும் என தகவல் கசிந்துள்ளது. இருதரப்புமே திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியாகாத நிலையில் திருமண செய்திகள் மட்டுமே ஒவ்வொரு மாதமும் வெளியாகி வருகிறது.  இந்நிலையில் தன் திருமணம் செய்தி குறித்து பாலிவுட் லைஃப் இணையப்பக்கத்துக்கு பேசிய கத்ரீனா, 'அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. எந்த திட்டமும் இல்லை. இதே கேள்வியை நான் 15 வருடங்களுக்கு மேலாக கேட்டுக்கொண்டே இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோர் முதன்முறையாக ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் சந்தித்தனர். பின்னர்,  இருவரும் ஓரிரு முறை சந்தித்த பிறகு டேட்டிங் செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் பல சமயங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர்.  திருமணம் வரை கிசுகிசுக்கப் பட்டாலும் இருவரும் இணைந்து எந்த திரைப்படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
Embed widget