விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ சிங்கில்ஸ் படைத்திருக்கும் ஸ்டார் சாதனை..
ரெண்டு காதல் பாடல் வெளியாகி இரண்டு மாதங்களில் 10 மில்லியன் வியூஸ்களை தாண்டியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா ,நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி நடிக்கும் திரைப்படம் "காத்து வாக்குல ரெண்டு காதல்" விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளனர். காத்து வாக்குல ரெண்டு காதல் ஒரு நகைச்சுவை கலந்த முக்கோண காதல் கதை . கடந்த பிப்ரவரி மாதம் படத்தின் சிங்கில்ஸ் வெளியானது .

Who would you like to dedicate this breathtaking melody to? @VigneshShivN #Nayanthara @Samanthaprabhu2 @VijaySethuOffl @anirudhofficial @Lalit_SevenScr @SonyMusicSouth#KaathuvaakulaRenduKaadhal ♥♥#KRKOnSonyMusic#Anirudh25 pic.twitter.com/e2IiJXS2ZA
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) March 25, 2021

அனிருத் ரவிச்சந்திரன், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் சுரேஷ் பிந்த்ரா ஆகியோர் பாடிய ’ரெண்டு காதல்’ சிங்கில்ஸ் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விக்னேஷ் சிவன் எழுதிய இந்தப் பாடல் வெளியாகி இரண்டு மாதங்களில் 10 மில்லியன் வியூஸ்களை தாண்டியுள்ளது. ரெண்டு காதல் விக்னேஷின் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.