மேலும் அறிய

Jyothika: மலையாளம், இந்தி சினிமாக்களில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஜோதிகா! வெப் சீரிஸிலும் மாஸ் காண்பிப்பாரா?

மலையாளம், இந்தி என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் நடிகை ஜோதிகா.

ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான 'ஷைத்தான்' படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது.

ஜோதிகா

தமிழ் சினிமாவிம் பலர் மனம் கவர்ந்த நடிகையாக இருந்தவர் ஜோதிகா. திருமணத்திற்குப் பின் படங்களில் நடிப்பதை நிறுத்தி தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பிற்கு திரும்பினார். பெரும் எதிர்பார்ப்புகளுடம் வெளியான 36 வயதினிலே படம் அவருக்கு ஒரு நல்ல கம் பேக் ஆக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் , ராட்சசி,  மகளிர் மட்டும் , நாச்சியார் என அவர் நடித்தப் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தன. பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை ஜோதிகா தேர்வு செய்து நடித்திருந்தாலும் இந்தப் படங்கள் மக்களை அவ்வளவாக கவரவில்லை என்பதே உண்மை. நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ஜோதிகா அடுத்தடுத்த இரண்டு வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார். ஆனால் இந்த இரண்டு படங்களும் தமிழில் வெளியானவை இல்லை என்பது கொஞ்சம் வருத்தத்திற்குரிய விஷயம் தான்.

காதல் தி கோர்


Jyothika: மலையாளம், இந்தி சினிமாக்களில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஜோதிகா! வெப் சீரிஸிலும் மாஸ் காண்பிப்பாரா?

கடந்த ஆண்டு இறுதியில் மம்மூட்டி நடித்து ஜியோ பேபி இயக்கத்தில் வெளியான படம் காதல் தி கோர். தனது கணவனின் பாலின அடையாளத்திற்காக பலவித சவால்களை எதிர்கொண்டு போராடும் ஒரு பெண் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் உருவாக்கியிருந்தார் இயக்குநர் ஜியோ பேபி. ஜோதிகா இந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே நடித்திருந்தார்.  உணர்ச்சிவசமான கதைகளில் எப்போது ஜோதிகா ஒரு படி மேலே தனது நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அப்படியான ஒரு கதைக்களமான இந்தப் படத்தில் அவர் பார்வையாளர்களை வியக்க வைத்தார்.

ஷைத்தான்


Jyothika: மலையாளம், இந்தி சினிமாக்களில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஜோதிகா! வெப் சீரிஸிலும் மாஸ் காண்பிப்பாரா?

ஜோதிகா, மாதவன், அஜய் தேவ்கன் நடித்து சமீபத்தில் இந்தியில் வெளியான படம் ஷைத்தான். ஹாரர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு குறிப்பிட்டு சொல்லும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. ஷைத்தான் படம் இதுவரை ஐந்து நாட்களில் ரூ.69 கோடி வசூல் செய்துள்ளது.

டப்பா கார்டெல்


Jyothika: மலையாளம், இந்தி சினிமாக்களில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஜோதிகா! வெப் சீரிஸிலும் மாஸ் காண்பிப்பாரா?

இரண்டு படங்கல் வெளியாகி வெற்றிபெற்றுள்ள நிலையில் ஜோதிகா நடிப்பில் அடுத்தபடியாக வெளியாக இருப்பது ஒரு வெப் சீரிஸ். நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் வெப் சீரிஸ் ‘டப்பா கார்டெல்’ . ஷபானா அஸ்மி, நிமிஷா சஜயன், அஞ்சலி ஆனந்த், ஜோதிகா உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ள த்ரில்லர் தொடர். போதைப் பொருட்களை லஞ்ச் பாக்ஸில் வைத்து கடத்தும் பெண்களை மையப்படுத்திய கதையாக இந்த தொடர் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. விரைவில் இந்த தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
Watch Video: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டு பிளெசிஸ் படை.. தீபாவளியாக மாறிய பெங்களூரு வீதிகள்..!
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டு பிளெசிஸ் படை.. தீபாவளியாக மாறிய பெங்களூரு வீதிகள்..!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Today Movies in TV, May 19: ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
Embed widget