மேலும் அறிய

Dhanush 'D43' : தனுஷ் நடிக்கும் ‛டி 43’ படப்பிடிப்பு விரைவில் துவக்கம்

தனுஷ் நடிப்பில் திரில்லர் படத்தை இயக்கப்போகிறார் கார்த்திக் நரேன் என்பது குறிப்பிடத்தக்கது .விரைவில் படத்திற்கான ஷூட்டிங் தொடங்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது .

கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'டி 43' என்ற பெயரில் தனுஷ் இணைவது நாம் அனைவரும் அறிந்ததே. தனுஷ் தற்பொழுது  இயக்குனர் அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோயுடன் இணைந்து  ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படத்தில் நடித்து வருகிறார். இதனால் டி 43 படப்பிடிப்பு தாமதமாவதாக கூறப்பட்டது. ஹாலிவுட்  படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் 'டி 43' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இன்னும் தனுஷ் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Dhanush 'D43' : தனுஷ் நடிக்கும் ‛டி 43’ படப்பிடிப்பு விரைவில் துவக்கம்

அண்மையில் இயக்குநர் கார்த்திக் நரேன் ரசிகர்களுடனான சமூக ஊடக உரையாடலில், இளம் இயக்குனர் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார் .இந்த கேள்விக்கு நடுவில் சமீபத்தில் தளபதி  விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகர் மகேந்திரன், 'டி 43' படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியை கார்த்திக் நரேனிடம் கேட்டார் .

Dhanush 'D43' : தனுஷ் நடிக்கும் ‛டி 43’ படப்பிடிப்பு விரைவில் துவக்கம்

நடிகர் மஹேந்திரனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் அவரின் கதாபாத்திரத்தின்  படப்பிடிப்பிகள் இன்னும் தொடங்க படவில்லை. இந்நிலையில் மகேந்திரனின் கேள்விக்கு "டி 43' படப்பிடிப்பை விரைவில் தொடங்குவேன் என்றும், சத்ய ஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது என்றும், இப்படத்தில் மாளவிகா மோகன் நாயகியாக நடிக்கிறார், ஜி.வி.பிரகாஷ் இசையுடன் இந்த படம் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும்" என்று இயக்குனர் பதில் கூறினார் .

Dhanush 'D43' : தனுஷ் நடிக்கும் ‛டி 43’ படப்பிடிப்பு விரைவில் துவக்கம்

இயக்குனர் கார்த்திக் நரேன் மலையாள திரைக்கதை இரட்டையர்களான ஷார்பு மற்றும் சுஹாஸ் ஆகியோரை படத்தின் எழுத்துப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார்.நடிகர் பிரசன்னா ஏற்கனவே கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்துள்ளார் . மீண்டும் 'டி 43' யில் இணைகிறார் என்று இயக்குநர் கூறியுள்ளார் 

Dhanush 'D43' : தனுஷ் நடிக்கும் ‛டி 43’ படப்பிடிப்பு விரைவில் துவக்கம்

இந்நிலையில் , இயக்குநர்  ராம்குமார் தனது அடுத்த படத்தை நடிகர் தனுஷுடன் தொடங்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே ,  ஜூன் மாதம்  இந்த ஆண்டு துவங்க திட்டமிடப்பட்டிருந்த படம் சில மாதம் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது .  இன்னும் படத்திற்கான பெயர் அறிவிக்கப்படவில்லை . கற்பனை மற்றும்  அதிரடி நிறைந்த படமாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்து இருந்தார். தனுஷ் வந்து இணையும் வரை படத்திற்கான முன் தயாரிப்பு பணியை செய்து  வருகிறார். 

முதலில் நடிகர் தனுஷ் யார் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது விரைவில் வெளியாகும் .இன்னும் தனுஷ் இதை பற்றிய எந்த செய்திகளுக்கும் பதில் அளிக்கவில்லை அடுத்த அதிகார பூர்வ தகவலுக்காக காத்திருப்போம் . இதற்கிடையில் கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் உடன் மீண்டும் தனுஷ் இணைவதாக ஒரு தகவல் உள்ளது. இப்படி பல்வேறு படங்களில் கமிட் ஆகியுள்ள தனுஷ், எந்த படத்திற்கு முன்னுரிமை அளிக்கப்போகிறார் என்பதை அவரது அமெரிக்க ரிட்டன் தான் முடிவு செய்யும். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Embed widget