மேலும் அறிய

Sardar OTT : ஒரு மாசம் கூட முடியல.. அதற்குள் சர்தார் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. முழுவிபரம் உள்ளே!

சர்தார் படம் திரையரங்குகளில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, இந்த படமானது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்  S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர்  P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்  “சர்தார்”.  உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என உருவாகியிருந்த இந்தப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப்படம் வெளியாகிய ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அதற்குள்ளே இந்தப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆம் இப்படம் “ஆஹா தமிழ்” எனும் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 18 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. அந்த அறிவிப்பு தொடர்பான ப்ரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. 

திரையரங்களில் சர்தார் பெற்ற வெற்றி : 

சர்தார் படத்தின் முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், கலவையான விமர்சனங்களை முன்வைத்தனர். இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, மக்கள் மீது படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியது. அத்துடன் இந்தப்படத்துடன் வெளியிடப்பட்ட பிரின்ஸ் படமும் மக்களிடம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்றதால், அடுத்தடுத்த காட்சிகளில் திரையிடப்பட்ட சர்தார் திரைப்படத்திற்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமானது.

Sardar OTT : ஒரு மாசம் கூட முடியல.. அதற்குள் சர்தார் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. முழுவிபரம் உள்ளே!

வெளியான 2 வது வாரத்திலேயே உலகளவில் சுமார் 80 கோடியை வசூல் செய்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில்  100 கோடியை வசூலை எட்டியது என்ற அதிகாரபூர்வமான தகவலும் வெளியானது. இந்த ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான  'விருமன்' மற்றும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதோடு அந்த பட்டியலில் "சர்தார்" திரைப்படமும் இணைந்துள்ளது.

படத்தின் வெற்றியையொட்டி, அந்த படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ்  S.லக்ஷ்மன்குமார், டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றையும் பரிசளித்தார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.

சர்தார் 2 :

முன்னதாக பேசிய கார்த்தி  ”சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலர் சமூகவலைதளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆகவே சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்.” என்று கார்த்தி பேசினார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தலைப்பு செய்திகள்

கேட்க ஆள் இல்லைன்னு இஷ்டத்துக்கு ஆடுறாங்க.. நடிகர்கள், இயக்குநர்களை சாடிய திருப்பூர் சுப்பிரமணியன்!
கேட்க ஆள் இல்லைன்னு இஷ்டத்துக்கு ஆடுறாங்க.. நடிகர்கள், இயக்குநர்களை சாடிய திருப்பூர் சுப்பிரமணியன்!
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
Embed widget