மேலும் அறிய

Vikram Movie Update | நடிகர்களை மாஸாக தேர்வு செய்யும் லோகேஷ்.. விக்ரம் படத்தில் குவியும் தேசிய விருது நடிகர்கள்.!

விக்ரம் படத்தை பொறுத்தவரை நடிகர்களின் தேர்வு மாஸாகவே இருப்பதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

தமிழ் திரையுலகிற்கு மாநகரம் என்ற எதார்த்த திரைக்களத்துடன் கால் பதித்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ’கைதி’ என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட் அடிக்கவே. விஜயை வைத்து , ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். படம் விஜய் ரசிகர்களுக்கு மாபெரும் ட்ரீட்டாக அமைந்தது. 

வட்டார வழக்கில் ‘நடிப்பில் பிண்ணில் பெடலெடுப்பாங்க’ என்று கூறுவது போல நடிப்பு சாணக்கியர்களாக விளங்கும் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்களை ஒரே ஃபிரேமுக்குள் கொண்டுவரும் முயற்சியை கையில் எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு விக்ரம்(Vikram) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி , இந்திய திரையுலகையே அதிர செய்தது. விக்ரம் படத்தை கமல்ஹாசனுக்கு சொந்தமான , ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இப்படத்தில் நடிப்பு அசுரர்களான கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளது ஒரு புறம் என்றாலும் காளிதாஸ், நரைன், ஷிவானி, மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி உள்ளிட்ட மேலும் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த நட்சத்திர பட்டாளத்தின் மேலும் ஒருவராக மலையாள சினிமாவின் ரைட்டர் - தயாரிப்பாளர், சிறந்த நடிகருமான  செம்பன் வினோத் ஜோஸ் இணைந்துள்ளார். இவர் 2018ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தை பொறுத்தவரை நடிகர்களின் தேர்வு மாஸாகவே இருப்பதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

Vikram Movie Update | நடிகர்களை மாஸாக தேர்வு செய்யும் லோகேஷ்.. விக்ரம் படத்தில் குவியும் தேசிய விருது நடிகர்கள்.!

குறிப்பாக,  தேசிய விருது வாங்கிய நடிகர்களை ஒன்றாக சேர்த்து படமெடுக்கிறார் லோகேஷ். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில்,காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் தேசிய விருது வென்ற நடிகர்கள். இந்த வருசையில் இப்போது செம்பன் வினோத் ஜோஸ் இணைந்துள்ளார். நட்சத்திர பட்டாளம் தாண்டி தேசிய விருது வென்ற பட்டாளம் என்ற முனைப்பில் காய் நகர்த்தி வருகிறார் லோகேஷ். நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விக்ரம் படம், லேகேஷின் வெற்றிப்படத்தில் மேலும் ஒரு படமாக அமைய வேண்டுமென்பதே அனைவரின் ஆசையும், எதிர்பார்ப்பும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்

Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை

கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்

ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்

"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்

சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!

Embed widget