மேலும் அறிய
Kamal Gifts Suriya: ரோலக்ஸ் மேன் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்.. சூர்யாவின் ஸ்வீட் பதிவு..
விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார் நடிகர் கமல்.
கமல்ஹாசன், சூர்யா
விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார் நடிகர் கமல். இது குறித்து பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம் இது. நன்றி அண்ணா என பதிவிட்டுள்ளார். முன்னதாக விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷுக்கு சொகுசு காரை பரிசளித்தார் கமல். விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தது குறிபிடத்தக்கது.
View this post on Instagram
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















