![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kajal Aggarwal | நடுராத்திரி எழுந்து..நாய்க்குட்டி வீடியோவை காட்டி..காஜல் அகர்வாலின் கலாட்டா போஸ்ட்
காஜல் அகர்வால் தனது கணவர் கெளதம் கிட்ச்லுவுக்கு ஒரு செம்ம கல்யாண நாள் போஸ்ட்டை ட்வீட் செய்திருக்கிறார்
![Kajal Aggarwal | நடுராத்திரி எழுந்து..நாய்க்குட்டி வீடியோவை காட்டி..காஜல் அகர்வாலின் கலாட்டா போஸ்ட் Kajal aagarwal writes cute post on behalf of wedding anniversary gautam kitchlu Kajal Aggarwal | நடுராத்திரி எழுந்து..நாய்க்குட்டி வீடியோவை காட்டி..காஜல் அகர்வாலின் கலாட்டா போஸ்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/31/396d4b18ac683320c15834c2320093df_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தனது திருமண நாளை முன்னிட்டு தனது கணவர் கெளதம் கிட்ச்லுவைப் டேக் செய்து ட்வீட் செய்திருக்கும் காஜல் அகர்வால், “நடுராத்திரி எழுந்து, “முழிச்சிருக்கியா, இந்த நாய்க்குட்டி வீடியோவைப் பாரேன்” என காதில் கிசுகிசுக்கும்போது உங்களை இன்னும் காதலிக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். நமக்கு நடந்த மிகச்சிறந்த விஷயத்துக்கு வயது ஒரு ஆண்டு எனவும் சொல்லியிருக்கிறார் காஜல்.
View this post on Instagram
I love you even when you whisper in the middle of the night “are you awake? I need to show you this dog video” 😳 Happy 1st anniversary from the best thing that ever happened to you! @kitchlug 😎😘 https://t.co/1z3Ty6UtZR
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) October 30, 2021
மேலும் படிக்க..
Biggboss Tamil 5 | எல்லாமே ரூல் புக்கா.. எச்சில் துப்பக்கூடாதுன்னு எழுதலன்னா துப்பலாமா.. பாவனிக்கும், சுருதிக்கும் வாத்தி ரெய்டு#BiggbossTamil5https://t.co/ySHSPIEyG2
— ABP Nadu (@abpnadu) October 31, 2021
Bigg Boss 5 Tamil: ‘அது கேமே கிடையாது...உங்க பாசத்த வளர்க்க இங்க வரல’ - கடுப்பான கமல் #BiggBossTamil5 https://t.co/dVCOhU1cl8
— ABP Nadu (@abpnadu) October 30, 2021
சிகரெட்.. புஸ்னு புகை.. விஐபி படத்தால் தனுஷுக்கு வந்த புது சிக்கல்!#vip #Dhanush https://t.co/pOw41evfv8
— ABP Nadu (@abpnadu) October 30, 2021
Vairamuthu Wishes Rajini Wellness | "படையப்பா எழுந்து வா.. பாட்ஷாபோல் நடந்து வா.." ரஜினியை வாழ்த்திய வைரமுத்து#Vairamuthu #Rajinikanthhttps://t.co/VvbKgmh2cu
— ABP Nadu (@abpnadu) October 31, 2021
Puneeth Rajkumar | ’உங்களுக்கு ஹேட்டர்ஸே கிடையாதா?’ - புனித் ராஜ்குமார் சொன்ன பதில் என்ன தெரியுமா?#PuneethRajkumarhttps://t.co/KRov86aKBI
— ABP Nadu (@abpnadu) October 31, 2021
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)