மேலும் அறிய

‛வயதான ஷாரூக்... அமீர்... சல்மான் கான்களோடு நடக்க மாட்டேன்’ -போட்டு உடைத்த ஜான்வி கபூர்!

Jhanvi Kapoor : சோசியல் மீடியாவில் ஜான்வி கபூர் மிகவும் பிரபலம். அவரின் கவர்ச்சியான போட்டோக்களை பார்ப்பதற்காகவே பல கோடி பேர் அவரை  ஃபாலோ செய்கிறார்கள்.

Jhanvi Kapoor : ஷாக் பதில் கொடுத்து ரசிகர்களை திணறடித்த ஜான்வி கபூர் 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பொண்ணு எப்படி இருக்க வேண்டும் என்று யாராவது கேட்டால் உடனே அடுத்த வினாடியில் வரும் பதில் ஸ்ரீதேவியை போல் இருக்க வேண்டும் என்று. அந்த அளவிற்கு ரசிகர்களின் பேராதரவை பெற்றவர். அவரின் மறைவு இந்த திரையுலகத்திற்கு ஒரு மிக பெரிய இழப்பு. 

முதல் படமே சூப்பர் ஹிட் :

நடிகை ஸ்ரீதேவி மற்றும் மும்பையில் இருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் அவர்களின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்..2008ம் ஆண்டு வெளியான தடக் ஹிந்தி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜான்வி கபூர். அவர் நடித்த முதல் படமே கமர்சியலாக  சூப்பர் ஹிட் படமானது. ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் ஜான்வி கபூர். தற்போது இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.  

நயனின் ரீமேக் மூவி :

தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் ஹிந்தியில் குட் லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரிலும் வெளியிடப்பட்டது. இப்படம் பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

‛வயதான ஷாரூக்... அமீர்... சல்மான் கான்களோடு நடக்க மாட்டேன்’ -போட்டு உடைத்த ஜான்வி கபூர்!

கவர்ச்சி போட்டோ :

சோசியல் மீடியாவில் ஜான்வி கபூர் மிகவும் பிரபலம். அவ்வப்போது கவர்ச்சியான போட்டோஷூட் எடுத்து அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது ஜான்விக்கு வழக்கம். அவரின் போட்டோக்களை பார்ப்பதற்காகவே பல கோடி பேர் அவரை  ஃபாலோ செய்கிறார்கள். 

கான் நடிகர்களுக்கு "நோ" :

அந்த வகையில் ஒரு நேர்காணலின் போது ஜான்வி கபூரிடம் பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார்களான ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் உடன் நடிப்பது குறித்த அவரது விருப்பத்தை கேட்டதற்கு அவர் ஷாக்கிங் பதில் ஒன்றை தெரிவித்துள்ளார். 

நிச்சயமாக அனைவரும் அவர்களுடன் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் இருக்கும். எனக்கும் அவர்களுடன் நடிக்க விருப்பம் தான் இருப்பினும் அவர்களுடன் ஜோடியாக நடித்தால் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் அது சரிவராது என்று தனது தரப்பு பதிலை மிகவும் துணிச்சலாக வெளிப்படையுடன் தெரிவித்தது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை  :

மேலும் மற்றுமொரு நிகழிச்சியில் பங்கேற்ற போது இளம் பாலிவுட் நடிகர்களான ரன்பீர் கபூர், வருண் தவான் போன்றவர்களுடன் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். திருமணமாணவராக இருந்தாலும் ரன்பீர் கபூர் தான் பாலிவுட்டின் செக்ஸியஸ்ட் மேன் என பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்கவும் தான் விரும்புவதாக தெரிவித்தார் ஜான்வி கபூர். 

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
Embed widget