மேலும் அறிய

Jayam ravi: ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு இன்சூரன்ஸ்.. நடிகர் ஜெயம்ரவியின் அசத்தல் முன்னெடுப்பு!

ஜெயம்ரவி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு காப்பீட்டு திட்டத்தை கட்டாய திட்டமாக செயல்படுத்த போவதாக தெரிவித்து இருக்கிறார். 

ஜெயம்ரவி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு காப்பீட்டு திட்டத்தை கட்டாய திட்டமாக செயல்படுத்த போவதாக தெரிவித்து இருக்கிறார். 

இது குறித்து நடிகர் ஜெயம் ரவி விகடன் யூடியூப் சேனலில் கூறும் போது, “ செந்தில் என்னுடன் ஜெயம் படத்தில் இருந்து இருந்தார். எனக்கு அவர் அவ்வளவு பெரிய ஃபேன். அவர் இறந்து போனது எனக்கு மறக்க முடியாத சம்பவம். அது என்னால் யோசித்து பார்க்க முடியாத சம்பவம். ஒருவரை ஒரு குடும்பம் எவ்வளவு நம்புகிறது. அந்தக்குடும்பத்திற்கு ஏதாவது ஒன்று செய்ய நினைக்கும் போது, எல்லா குடும்பத்திற்கும் அதை செய்தால் என்ன என்று நினைத்தேன் அதற்கான காரணம் அவ்வளவுதான்” என்றார். 

நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகராக இருந்த செந்தில் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கு நேரடியாக சென்ற ரவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களது உடன்பிறந்தவர்களின் படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.   


Jayam ravi: ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு இன்சூரன்ஸ்.. நடிகர் ஜெயம்ரவியின் அசத்தல் முன்னெடுப்பு!

ஜெயம் ரவியின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பூமி. டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடித்தளத்தில் வெளியான இந்தப்படம் படுதோல்வி அடைந்தது.  இழந்த மார்க்கெட்டை மீண்டும் மீட்டெடுக்கும் நோக்கில் தற்போது  ‘அகிலன்’ படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார். முன்னதாக ஜெயம் ரவி நடிப்பில் பாக்ஸிங்கில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட  ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இந்தப்படத்தை இயக்குகிறார்.

பிரியா பவானிஷங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் வெளியாக இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்திலும் ஜெயம் ரவி நடித்து இருக்கிறார். 


இந்தப்படத்தில் இவருடன்,  சீயான் விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பார்த்திபன், ஜெயராம், விக்ரம்பிரபு, சரத்கு மார், பிரபு, நிழல்கள் ரவி, ரஹ்மான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்தப்படம் செப்டம்பர் 30 தேதி வெளியாக இருக்கிறது. 
 



தலைப்பு செய்திகள்

Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Embed widget