மேலும் அறிய

சும்மா மாஸா.. கெத்தா.. அரசியல்வாதி வீட்டு திருமணத்திற்கு எண்ட்ரி கொடுத்த விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்!

பாமக ஜிகே மணி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வருகை தந்தது இப்போது அதிகளவில் பேசப்படுவதோடு வீடியோவும் வைரலாகி வருகிறது.

நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜய் இப்போது தன்னால் கலந்து கொள்ள முடியாத பொது நிகழ்ச்சிகளில் தனது குடும்பத்தினை பங்கேற்க செய்கிறார். இதற்கு முன்னதாக சங்கீதா பொதுவெளியில் தோன்றிய நிலையில் இப்போது அவரது மகன் ஜேசன் சஞ்சய்யும் முதல் முறையாக பொது நிகச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டையும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஹா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், பிரியாமணி, ரெபே மோனிகா ஜான், ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட், செகண்ட் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜன நாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் இருக்கும் நிலையில் அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த நிலையில் தான் ஒரு நடிகரையும் தாண்டி அரசியல் கட்சி தலைவரான விஜய் தன்னால் கலந்து கொள்ள முடியாத நிகழ்ச்சிகளுக்கு தனது குடும்பத்தினரை கலந்து கொள்ள செய்கிறார் என்று கூறப்படுகிறது. அப்படியொரு ஒரு நிகழ்ச்சியான பாமகவின் கௌரவ தலைவரான ஜிகே மணியின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டுள்ளார். 

சேலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் சேதுபதில் ஜேசன் சஞ்சய், முதல்வர் முக ஸ்டாலின், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் உள்பட பலரும் ஒரே விமானத்தில் வருகை தந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், லைகா நிறுவனத்தில் ஜேசன் சஞ்சய் ஒரு படம் இயக்குவதால், அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி தமிழ் குமரன் அழைப்பின் காரணமாக இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget