மேலும் அறிய

Jailer First Single: ஜெயிலர் படத்தின் ’பாடல்’.. நாளைக்கு அப்டேட் கொடுக்கறோம் - படக்குழு அறிவிப்பு

Jailer First Single: சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கான அப்டேட் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Jailer First Single: சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கான அப்டேட் நாளை அதாவது ஜூலை 3ஆம் தேதி மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இது குறித்த அறிவிப்பில், முதல் பாடல் தயார் எனவும், அந்த பாடலுக்கான அறிவிப்பு ப்ரோமோவும் தயார் எனவும், அந்த ப்ரோமோவுக்கு ப்ரோமோவும் தயார் என ஜாலியாக படக்குழு தெரிவித்துள்ளது. 

ஜெயிலர்

நெல்சன் இயக்கத்தில்  இந்தியாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர்.  கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் வரிசையில் நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் பல மொழி சூப்பர் ஸ்டார்களும் இணைந்து நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் அதற்கான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய ஹீரோயின்களும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெராஃப் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. 

ப்ரோமோஷன்ஸ்

மேலும், யோகி பாபு, ஜாஃபர், விநாயகன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் கடலூர், வேலூர், ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொச்சி  என பல இடங்களில் நடைபெற்று முடிந்தது. இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருக்கையில் விரைவில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக உள்ளது. குறிப்பாக நெல்சன் ஸ்டைலில் வெளியாக உள்ளது. பொதுவாக நெல்வன் தன் படங்களில்  ப்ரோமேஷன்களை வித்தியாசமாக செய்வார். டாக்டர், பீஸ்ட் போன்று ஜெயிலரிலும் வித்தியாசமாக செய்வார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget