மேலும் அறிய
Advertisement
Watch Video: அவ்வளவு வெய்ட்டும் எனக்கு அசால்ட்தான்... தீயாய் வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா மேனன்!
நடிகை ஐஸ்வர்யா மேனன் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரா’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் 'தமிழ்ப்படம்-2' படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.
View this post on Instagram
இறுதியாக ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'நான் சிரித்தால்' படத்தில் நடித்த இவர் கன்னட மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தொடர்ந்து தான் போட்டோஷூட் செய்த புகைப்படங்களையும், ரீல்களையும் வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
இந்த நிலையில் அவர் தற்போது தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion