மேலும் அறிய

Ravindhar - Mahalakshmi: லவ் பேர்ட்ஸ் இரண்டு பேருக்கும் என்ன ஆச்சு? சோகமான போஸ்ட் போட்ட ரவீந்தர்...! நெட்டிசன்கள் குழப்பம்..! 

ரவீந்தரின் சோகமான போஸ்டுக்கு மகாலக்ஷ்மி கமெண்ட் செய்யாததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

லிப்ரா புரொடக்‌ஷன் என்ற நிறுவனத்தின் கீழ் ஏராளமான திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர். ஏராளமான சீரியல்களில் வில்லியாக நடித்து கவனம் பெற்ற நடிகை மகாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து வந்த நிலையில், இருவரும் திருப்பதியில் திடீர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வைரலானது.

இவர்களின் இந்த திருமணம் குறித்து ஏராளமான விமர்சனங்கள், ட்ரோல்கள் செய்யப்பட்டாலும் எதை பற்றியும் சிறிதும் கலங்காமல் திருமணத்திற்கு பிறகு இருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்து வந்தார்கள். பேட்டிகளின் மூலம் விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடியும் கொடுத்து வந்தனர். இருவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Ravindhar - Mahalakshmi: லவ் பேர்ட்ஸ் இரண்டு பேருக்கும் என்ன ஆச்சு? சோகமான போஸ்ட் போட்ட ரவீந்தர்...! நெட்டிசன்கள் குழப்பம்..! 

சிங்கிளாக போஸ்ட் போட்ட ரவீந்தர் :

திருமணத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் ஏராளமான ரொமான்டிக் போஸ்ட் போட்டு கலக்கி வந்த ரவீந்தர் - மகாலக்ஷ்மி ஜோடி சமீப காலமாக சிங்கிளாக போஸ்ட் போட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில்  ரவீந்தர் தனிமையில் போஸ்ட் போடுவதுடன் அதற்கு மிகவும் சோகமாக கேப்ஷன் போட்டு வருவது தற்போது இணையத்தில் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. பொதுவாக ரவீந்தர் போஸ்ட் செய்யும் புகைப்படங்களுக்கு முதலில் கமெண்ட் செய்யும் மகாலட்சுமி தற்போது ரவீந்தரின் எந்த ஒரு போஸ்டுக்கும் கமெண்ட் செய்வதில்லை. கடைசியாக இவர்கள் இருவரும் மே மாதம் 7ம் தேதி ஜோடியாக எடுத்த புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்கள்.  

ரிப்ளை செய்யாத மகாலக்ஷ்மி :

சமீபத்தில் "வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே. ஏனெனில் சிலர் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என போஸ்ட் போட்டு இருந்தார் ரவீந்தர். இதற்கு மகாலக்ஷ்மி எந்த ஒரு கமெண்டும் கொடுக்கவில்லை. அதே போல மகாலக்ஷ்மி வெளியிட்ட ரில்ஸ்க்கு ரவீந்தர் எந்த ஒரு கமெண்டும் செய்யவில்லை. இப்படி இருவரும் ஒரு வார காலமாக இருப்பது குறித்து அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனையா அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்களா? என இணையத்தில் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். 

தலைப்பு செய்திகள்

அப்பா விஜயைப் பற்றி ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ வைரல்...தந்தை மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி!
அப்பா விஜயைப் பற்றி ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ வைரல்...தந்தை மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி!
பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
Conspiracy against TVK Government : 'தவெக ஆட்சியை கவிழ்க்க செந்தில்பாலாஜி தம்பி சதி’ போலீஸ் பரபரப்பு அறிக்கை..!
Conspiracy against TVK Government : 'தவெக ஆட்சியை கவிழ்க்க செந்தில்பாலாஜி தம்பி சதி’ போலீஸ் பரபரப்பு அறிக்கை..!
Aadi Month Rasi Palan: பண வரவும், திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகும் ராசிகள்! 12 ராசிகளுக்கான ஆடி மாத ராசி பலன்
பண வரவும், திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகும் ராசிகள்! 12 ராசிகளுக்கான ஆடி மாத ராசி பலன்
வைகோவுடன் சேர்ந்து சிஎம் விஜய் குதிரை பேரம்.! கூட்டுச்சதி செய்திருக்காங்க- ஆளுநருக்கு திமுக பரபரப்பு புகார்
வைகோவுடன் சேர்ந்து சிஎம் விஜய் குதிரை பேரம்.! கூட்டுச்சதி செய்திருக்காங்க- ஆளுநருக்கு திமுக பரபரப்பு புகார்
TNEA Counselling 2026 Date: ஜூலை 13 முதல் பொறியியல் கலந்தாய்வு- பொதுப்பிரிவுக்கு எப்போ? துணை கவுன்சிலிங்? முக்கிய தேதிகள்!
TNEA Counselling 2026 Date: ஜூலை 13 முதல் பொறியியல் கலந்தாய்வு- பொதுப்பிரிவுக்கு எப்போ? துணை கவுன்சிலிங்? முக்கிய தேதிகள்!
TVK MLA : ’அடேங்கப்பா ! தவெக-விலிருந்து எம்.எல்.ஏ-வை தூக்க முயற்சி’ பின்னணியில் செந்தில்பாலாஜி?
'தவெக எம்.எல்.ஏ-வை தூக்க முயற்சி’ பின்னணியில் செ.பாலாஜி?
Upcoming Hyundai SUVs: பஞ்ச் EV, விக்டோரிஸ்க்கு சவால்..! ஹுண்டாயின் 4 புதிய எஸ்யுவிக்கள், 7 சீட்டர் ஹைப்ரிட் கூட
பஞ்ச் EV, விக்டோரிஸ்க்கு சவால்..! ஹுண்டாயின் 4 புதிய எஸ்யுவிக்கள், 7 சீட்டர் ஹைப்ரிட் கூட
Embed widget