மேலும் அறிய

KVRK Update | நயன்தாரா படத்தில் நடிக்கும் அனிருத்... - சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

முன்னதாக சில படங்களில் பாடல்களில் அனிருத் சிறப்பு தோற்றமாக வந்து ஹீரோவுடன் சில ஸ்டெப்ஸ் போட்டு  அசத்தியிருப்பார்.

கோலிவுட் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களுள் ஒருவர் அனிருத். பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில்  விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பேபி நிறுவனம், 7 Screen Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்தான் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம். இந்த படத்திற்கும் அனிருத்தான் இசை. வின்னேஷ் சிவன், அனிருத், நயன்தாரா  சினிமாவையும் தாண்டிய நல்ல நண்பர்கள். இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதாலேயே படம் மீதான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் சிங்கிள் டிராக் முன்னதாக வெளியான நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் டிராக் வருகிற 18 ஆம் தேதி வெளியிடப்படும் என படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

 

"two two two" என தொடங்கும் அந்த பாடலுக்கு இசையமைத்திருக்கும் அனிருத்  அந்த பாடலில் நடிக்கவும் உள்ளார். சஸ்பன்ஸை அதிகரிக்கும் விதமாக அந்த வீடியோவில் அனிருத் நடனமாட தயாராகும் காட்சிகளை  காட்டி காட்சிகளுடன் முடித்துள்ளனர். இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் கோரியோகிராஃப் செய்துள்ளார். முன்னதாக சில படங்களில் பாடல்களில் அனிருத் சிறப்பு தோற்றமாக வந்து ஹீரோவுடன் சில ஸ்டெப்ஸ் போட்டு  அசத்தியிருப்பார். அந்த வரிசையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் முழு பாடலிலும் அனிருத் நடனமாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சம்ந்தா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துவரும் இந்த  படத்திற்கான பணிகள் 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.  காதல் காட்சிகள் ததும்பும் ரொமான்டிக் திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.படத்தை அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)


காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிரபல  விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மேலும் 8 தேசிய விருதுகளை பெற்ற ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்தின் மாபெரும் பலமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன், த்ரிஷா மற்றும் நயன்தாராவை கொண்டு ஒரு முக்கோண காதல் கதையை உருவாக்க முடிவு செய்தார். ஆனால் இறுதியில் கடந்த 2016ம் ஆண்டு விஜய்சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தலைப்பில் உருவாக உள்ள படத்தில் நடிப்பார் என்று விக்னேஷ் சிவன் அறிவித்தார். சுமார் 4 ஆண்டுகள் கழித்து படத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Embed widget