மேலும் அறிய

Iravin Nizhal: திமுக தொண்டன் ஆனார் பார்த்திபன்! உதயநிதிக்கு புதுவித புகழாரம்!

நான் லீனியர் எனப்படும் முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் படமாக இப்படம் அமைந்துள்ளதாக படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்.

பார்த்திபன் இயக்கியுள்ள இரவின் நிழல் படத்தின் பாடலை திமுக சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (ஜூன்.16) வெளியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நான் லீனியர் படம்

’ஒத்த செருப்பு’ படத்துக்குப் பிறகு பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ’இரவின் நிழல்’.

நான் லீனியர் எனப்படும் முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் படமாக இப்படம் அமைந்துள்ளதாக படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்.

ரஹ்மான் இசை

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில், வரலட்சுமி சரத்குமார், பிரிஜிடா சாகா, ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்த்திபனுடன் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் பாடல்களும், டீஸரும் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு பாடலான கண்ணெதிரே எனும் பாடலை திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (ஜூன்.16) வெளியிட உள்ளதாக பார்த்திபன் முன்னதாக அறிவித்துள்ளார்.

திமுக தொண்டன் என அறிவித்த பார்த்திபன்...

தன் வார்த்தை ஜாலத்தாலும் கோர்வையான பேச்சாலும் பலரையும் கவர்ந்திழுப்பதில் வல்லவரான பார்த்திபன் முன்னதாக நேற்று பகிர்ந்த ட்வீட்டில், உதயநிதி பாடல் வெளியிடுவதைக் குறிப்பிட்டு, திமுக தொண்டன் பார்த்திபன் அதாவது, ’திரைப்பட முன்னேற்றக் கழகத் தொண்டன்’ பார்த்திபன் என தனது அக்மார்க் குறும்புடன் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், பார்த்திபனின் இந்த ட்வீட் முன்னதாக சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள காயம், பேஜாரா, மாயவா தூயவா ஆகிய பாடல்கள் ஏற்கெனெவே வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் இப்படம் வரும் ஜூன் 24ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
America Vs Canada: கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
TN Weather Report: 10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
Pete Hegseth: பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
Embed widget