மேலும் அறிய

Indian 2 Update: இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடக்கம்...?

Indian 2 Update: இந்தியன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடக்கம் என்று இயக்குனர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.

இந்திய திரையுலகின் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் டீசர் மற்றும் பொன்னி நதி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சென்னை நேரு, உள்விளையாட்டரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் முதலாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.

Indian 2 Update: இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடக்கம்...?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த உள்பட பல்வேறு முன்னணி திரைப்பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் பங்கேற்றார். விழாவில் பேசிய ஷங்கர் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை அளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். விழாவில் பேசிய ஷங்கர், இந்தியன் 2 படத்தின் முதல் ஷெட்யூல்  முடிந்துவிட்டது. அடுத்த ஷெட்யூல் செப்டம்பர் 3வது வாரம் தொடங்கும். பொன்னியின் செல்வன் என்ற பெரிய படத்தை தயாரித்துள்ள லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரனுக்கு நன்றி.

மணிரத்னம்தான் முதல் பேன் இந்தியா இயக்குனர். தில்சே (உயிரே), பம்பாய் படங்களின் மூலம் அவர் பேன் இந்தியா இயக்குனராக மாறினார். அவர் காட்டிய வழியில்தான் பேன் இந்தியா படத்திற்கு நாங்கள் எளிதாக சென்று வருகிறோம் என்று பேசினார்.

Indian 2 Update: இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடக்கம்...?

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து இந்தியன் என்ற பிரம்மாண்ட வெற்றிப்படத்தை இயக்கியிருந்தார். சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget