மேலும் அறிய

Watch video: 'வந்தே மாதரம்'! ஏ.ஆர். ரஹ்மான் பாட்டுக்கு வைப் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் - பாருங்க மக்களே!

Watch Video : ஏ.ஆர். ரஹ்மானின் 'வந்தே மாதரம்' பாடலுக்கு ரசிகர்களுடன் சேர்ந்து வைப்  செய்த கிரிக்கெட் அணி வீரர்கள் வேற லெவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளனர். வைரல் வீடியோ.

இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

உலகக்கோப்பையை வென்ற இந்தியா:

இந்நிலையில் ஜூன் 29 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்த வென்றதை அடுத்து அவர்களுக்கு ஜூலை 4ம் தேதியான நேற்று பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.  

 

Watch video: 'வந்தே மாதரம்'! ஏ.ஆர். ரஹ்மான் பாட்டுக்கு வைப் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் - பாருங்க மக்களே!

ஜூலை 4ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி ரசிகர்களுடன் இணைந்து 'வந்தே மாதரம்' பாடலைப் பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிட்டத்தட்ட 30,000க்கும் மேற்பட்ட மக்கள் அந்த இடத்தில் கூடி இருந்தனர். 

அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒரே குரலில் 'வந்தே மாதரம் ' பாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்கானது.  ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து 'மா துஜே சலாம்' வீடியோவில் பணிபுரிந்த இயக்குநர் பாரத் பாலா, இந்திய அணியின் இந்த வெற்றியின் கிளிப் ஒன்றை பகிர்ந்து தன்னுடைய அளவில்லா ஆசையை உணர்ச்சியை பகிர்ந்து இருந்தார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by bharatbala 🇮🇳 (@bharatbala)

 

27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த தேசிய கீதம் இன்று கேட்கும் போதும் மனது உணர்ச்சிவசப்படுகிறது.  இந்த வீடியோவை பார்க்கையில் ஒரு வித்தியாசமான அதிர்வலைகளை ஏற்படுகின்றன. கோஹ்லி மற்றும் பாண்ட்யா செல்ல அவர்கள் பின்னால் ஒட்டு மொத்த டீமும் பின்தொடர்ந்து செல்கிறது. அவர்களுக்கு பரிசு தொகையாக 125 கோடியை வழங்கப்பட்டுள்ளது.    

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget