மேலும் அறிய

Hrithik Roshan's Upcoming Film: இந்தி ரீமேக்கில் விக்ரம்வேதா...! ஹ்ரித்திக் ரோஷனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விக்ரம்வேதா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழில் சூப்பர்ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் அதே பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தி உருவாக்கத்தில் நடிகர்கள் ஹ்ரித்திக் ரோஷனும் சஃய்ப் அலிகானும் ராதிகா ஆப்தேவும் நடிக்கின்றனர்.  நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது 48வது பிறந்தநாளைக் இன்று கொண்டாடுகிறார். இதைமுன்னிட்டு அன்றைய தினம் அவர் நடித்து வரும் விக்ரம் வேதா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் இன்று வெளியிட்டப்படும் என கூறப்பட்டது. இதனை சினிமா விமர்சகர் தரன் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்திருந்தார். இந்தியில் இந்தப் படத்தை இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று ஹ்ரித்திக் ரோஷனின் பிறந்தநாளில் அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஹ்ரித்திக் ரோஷன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில் வேதா என்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அவருடைய படத்தையும் பகிர்ந்துள்ளார். 

தமிழில் மாதவன் விஜய் சேதுபதி நடித்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் 2017ல் வெளியான விக்ரம் வேதா திரைப்படம். இந்தி ரீமேக் திரைப்பட ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் தளத்துக்கு அண்மையில், சர்ப்ரைஸ் விசிட் செய்தார் நடிகர் மாதவன். அதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget