மேலும் அறிய

Nia Sharma | அந்த ட்ரெஸ் போட்டாலே நிர்வாணமா? சம்பள பாக்கி தெரியுமா? - மனம் நொந்துபேசும் சீரியல் நடிகை

முன்னதாக தன்னுடைய நண்பர்களே தன்னை பாடி ஷேமிங் செய்வதாக மனம் குமுறி இருந்தார் நியா.

நாகினி சீரியல் புகழ் நியா, தன்னுடைய சம்பள பாக்கி குறித்து பேசியுள்ளார். சம்பள பாக்கியை வாங்குவதற்காக சிறுபிள்ளைதனமாக சண்டையிட வைத்தார்கள் என மனம் திறந்துள்ளார் நியா. இந்தி சின்னத்திரை உலகில் பிரபலமானவர் நியா சர்மா. நேகா சர்மாவாக சின்னத்திரைக்குள் நுழைந்த இவர் தன் பெயரை நியா சர்மா என மாற்றிக்கொண்டார். இந்தி சீரியல்களில் நியா இல்லாமல் இருக்க மாட்டார் என்பதுபோல எல்லா சீரியலிலும் முகம் காட்டினார். 

View this post on Instagram
 
A post shared by PHOONK (@niasharma90)

சீரியல்களை விடவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கம் மூலமே அதிக பிரபலமானார் நியா. அவர் பதிவேற்றும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாவதும் உண்டு. கிட்டத்தட்ட 7 மில்லியன் பாலோவர்ஸ்களுக்கு மேல் இன்ஸ்டாவில் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளார் நியா. அவ்வப்போது மனதில் உள்ளதை படாரென பேசிவிடுவது நியாவின் பழக்கம். அந்த வகையில் தன்னுடைய சம்பளத்தை வாங்க தான் சிறுபிள்ளைத்தனமான சண்டையெல்லாம் செய்ய வேண்டி இருந்ததாக பேசியுள்ளார் நியா. நடித்துவிட்டு சம்பளம் வாங்க ஸ்டூடியோவுக்கு வெளியே காத்திருக்க வேண்டி இருக்கும் என மனம் திறந்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by PHOONK (@niasharma90)

முன்னதாக தன்னுடைய நண்பர்களே தன்னை பாடி ஷேமிங் செய்வதாக மனம் குமுறி இருந்தார் நியா. "தான் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றுகிறேன். சற்று கவர்ச்சியாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். இதனைப் பார்க்கும் என் நண்பர்களே என்னை பாடி ஷேமிங் செய்கிறார்கள். நீ ஏன் நிர்வாணமாக வருகிறாய் எனக் கேட்கிறார்கள். கவர்ச்சி எப்படி நிர்வாணம் ஆகும். என்னுடைய உடை குறித்து பேச அவர்கள் யார்? யாரென்றே தெரியாத சில சோஷியல் மீடியாவில் படுமோசமான கமெண்ட் செய்கிறார்கள். அதைவிட நண்பர்களே பாடி ஷேமிங் செய்வதுதான் வருத்தமாக உள்ளது" என்றார். நேர்காணல் ஒன்றில் மனக்குமுறலை கொட்டிய நியாவுக்கு ரசிகர்கள் பலர் அப்போதே ஆதரவு கமெண்டுகளை பதிவிட்டு இருந்தனர்

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget