மேலும் அறிய

Ajithkumar: சிவாஜி முதல் அஜித் வரை! இதுவரை பத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா?

நடிகர் அஜித்துக்கு 76 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருது அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று முன் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு கைகளால் விருதை பெற்றுக்கொண்டார்.

மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் 3-ஆவது விருதாக பார்க்கப்படும் பத்ம விருதுகள் இன்று டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் 139 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் நடிகர் அஜித் குமாருக்கும் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பெற்றுக்கொண்டார்.

பத்ம பூஷன் விருது:

நடிப்பை தாண்டி கார் ரேஸில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை செலுத்தி வரும் நிலையில், அஜித்துக்கு  76 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. மொத்தம் 139 பேருக்கு பத்மபூஷன் விருதுகளை, மத்திய அரசு அறிவித்த நிலையில், இதில் 13 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

அஜித் அறிக்கை:

ஜனவரி 25ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த விருது பட்டியலில் நடிகர் அஜித்குமார் பெயரும் இடம்பெற்றது. இந்த விருது குறித்து அறிவிப்பு வெளியான பின்னர், அஜித்குமார் வெளியிட்ட அறிக்கையில்... "இதனை காண என்னுடைய தந்தை என்னுடன் இருந்திருக்க வேண்டும். நான்  செய்யும் அனைத்திலும் அவரது வழிகாட்டல் உள்ளது என்பதில் பெருமை கொள்கிறேன். அதேபோல் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்கை நினைவு கூர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

இன்று பத்மபூஷன் விருதை பெற்றுள்ள நடிகர் அஜித்துக்கு, சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில்... ஏற்கனவே அஜித்தைப் போல பத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் நடிகர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

அஜித்துக்கு முன் பத்ம விருது பெற்ற பிரபலங்கள்:

அதன்படி நடிகர் அஜித்குமாருக்கு முன்பு, இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1984 ஆம் ஆண்டு பெற்றார். இவரைத் தொடர்ந்து 2000-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றார். 2014 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல ஹாசனுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.  மேலும் மறைந்த புரட்சி கலைஞர் விஜகாந்துக்கு கடந்த ஆண்டு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அவர் மறைந்து விட்டதால், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் இந்த விருதை பெற்றுக்கொண்டார். மேலும் இந்த ஆண்டு அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டு அவர் தற்போது தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்று குடியரசு தலைவர் கைகளால் இந்த விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!
பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!
பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Embed widget