மேலும் அறிய

Dance Hits of Vijay - இப்படியும் ஒரு லிஸ்ட் போடணும்ல..!

தமிழ் சினிமாவின் தளபதி என்று போற்றப்படும் நடிகர் விஜய் இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்களுள் நடிகர் விஜயும் ஒருவர். ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் விஜய் பல ஹிட் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார். விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் தன்னுடைய அழகிய நடனத்துக்கும் பெயர் போனவர். இவருடைய நடனத்தை பார்க்கவே ஒரு தனி கூட்டம் படங்களுக்கு செல்லும். அந்தவகையில் அவரின் 47ஆவது பிறந்தநாளில் அவர் நடனத்தில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?

1. தாம் தக்க தீம் தக்க: 

திருமலை திரைபடத்தில் அமைந்த இந்தப் பாடலுக்கு நடிகர் விஜய் மற்றும் நடன இயக்குநர் ராகவேந்திரா லாரன்ஸ் ஆடியிருப்பார்கள். இதில் விஜயின் நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருக்கும். வித்யாசாகர் இசையில் இந்தப் பாடல் சிறப்பாக அமைந்திருக்கும். 

 

2.  ஆள் தொட்ட பூபதி:

மணி சர்மா இசையில் யூத் திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இதில் நடிகர் விஜய் மற்றும் நடிகை சிம்ரன்  சிறப்பாக நடனம் ஆடியிருப்பார்கள். சங்கர் மகாதேவனின் குரலும் சிறப்பாக இருக்கும். 

 

3. அப்படி போடு:

கில்லி திரைப்படத்தில் விஜய் த்ரிஷா நடிப்பில் வெளியான சிறப்பான பாடல் இது. இந்தப் பாடலில் விஜய்மற்றும் த்ரிஷாவின் நடனம் சிறப்பாக அமைந்திருக்கும். இந்தப் பாடலுக்கும் வித்யாசாகர் இசையமைத்திருப்பார். 

 

4. நீ எந்த ஊரு:

திருப்பாச்சி திரைப்படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் விஜயின் நடனம் வெகுவாக பலரை கவர்ந்தது. திப்புவின் குரலில் தினாவின் இசை இப்பாடலுக்கு மேல் வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கும். 

 

5. மின்னலை பிடித்து:

ஷாஜகான் திரைப்படத்தில் மணிசர்மாவின் இசையில் உன்னி மேனன் குரலில் அமைந்தப் பாடல் இது. குத்து பாடல்களுக்கு மட்டுமல்லாது மெலடி பாடல்களில் கூட விஜயின் நடன அசைவுகள் சிறப்பாக. அந்தவகையில் அமைந்தது தான் இந்தப் பாடல். 

 

6. கோடம்பாக்கம் ஏரியா:

சிவகாசி திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இப்பாடலுக்கு விஜய் மற்றும் நயன்தாரா சிறப்பாக ஆடியிருப்பார்கள். திப்பு  மற்றும் விஜயின் அம்மா சோபா சந்திரசேகர் இந்தப் பாடலை பாடியிருப்பார்கள். ஶ்ரீகாந்த் தேவா இப்பாடலுக்கு இசையமைத்திருப்பார். 

 

7. வாடி வாடி :

சச்சின் திரைப்படத்தில் அமைந்த சிறப்பான நடன பாடல் இது. விஜய் குரலில் அமைந்திருக்கும் பாடலுக்கு தேவி ஶ்ரீபிரசாத் இசையமைத்திருப்பார். இதில் விஜய் குரலுடன் அவருடைய நடனமும் பெரிய ஹிட் அடித்தது. 

 

8. எல்லா புகழும் ஒருவன்:

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அழகிய தமிழ்மகன் திரைப்பட்டத்தில் அமைந்த பாடல் இது. இந்தப் பாடலின் வரிகள் மற்றும் விஜயின் நடனம் நமக்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். 

 

9. வெறிதனம்:

பிகில் திரைப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் அமைந்த மற்றொரு பாடல் இது. இந்தப் பாடலையும் விஜய் பாடியிருப்பார். இப்பாடலுக்கு அவருடைய குரல் மற்றும் நடனம் சிறப்பாக அமைந்திருக்கும். 

 

10. வாத்தி கம்மிங்:

மாஸ்டர் திரைப்படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. குறிப்பாக ஒரு நடன அசைவு இந்திய கிரிக்கெட் அணி உள்பட பல இடங்கள் வரை பிரபலம் அடைந்தது. இந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைத்திருப்பார். 

 

இவ்வாறு விஜய் நடன பாடல்களை பட்டியலிட்டு கொண்டு போனால் அதை முழுவதும் நம்மால் முடிக்க முடியாது. ஏனென்றால் விஜயின் நடனம் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும். 

மேலும் படிக்க: விஜய் வைத்திருக்கும் துப்பாக்கி என்ன தெரியுமா? போஸ்டர் பிழையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் 50வது படம் குறித்து வெளியான அப்டேட்...ரசிகர்கள் உற்சாகம்
சூர்யாவின் 50வது படம் குறித்து வெளியான அப்டேட்...ரசிகர்கள் உற்சாகம்
துல்கர் சல்மானின் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
துல்கர் சல்மானின் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
Appa Kutty Review : அம்மா செண்டிமெண்ட் போய் அடுத்து மகள் செண்டிமெண்ட்..விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி விமர்சனம்
Appa Kutty Review : அம்மா செண்டிமெண்ட் போய் அடுத்து மகள் செண்டிமெண்ட்..விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி விமர்சனம்
Sathyavan Savithiri Review : கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சத்யவான் சாவித்திரி திரைப்பட விமர்சனம்
Sathyavan Savithiri Review : கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சத்யவான் சாவித்திரி திரைப்பட விமர்சனம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
BMW R 12 G/S: ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
Moorthy Raid: கலக்கத்தில் திமுக..! முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு - குவாரி விதிமீறல் வழக்கு
கலக்கத்தில் திமுக..! முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு - குவாரி விதிமீறல் வழக்கு
Kolathur: கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா? புது ரூட்டில் உதயநிதி திமுக? ஆளும் தவெகவில் தணிகா Vs சதிஷ்குமார்?
கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா? புது ரூட்டில் உதயநிதி திமுக? ஆளும் தவெகவில் தணிகா Vs சதிஷ்குமார்?
VS Babu: வழக்கு போட்ட அடுத்த நாளே மரணம்! கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழப்பில் சதி? போலீசில் பகீர் புகார்!
VS Babu: வழக்கு போட்ட அடுத்த நாளே மரணம்! கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழப்பில் சதி? போலீசில் பகீர் புகார்!
Embed widget