மேலும் அறிய

GV Prakash-Gautham Menon Movie: மணிரத்னத்துடன் இணையும் ஜிவிக்கள்.. ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்..!

நடிகர் ஜிவிபிரகாஷ் குமார் அடுத்ததாக பிரபல இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைய இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்குமார்  ‘டார்லிங்’ படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, பென்சில், நாச்சியார், பேச்சுலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அண்மையில் இவரும் பிரபல இயக்குநரான கெளதம் மேனனும் இணைந்து செல்ஃபி படத்தில் நடித்தனர். இந்தப்படத்தை வெற்றி மாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் இயக்கியிருந்தார். 

View this post on Instagram
 
A post shared by G.V.Prakash Kumar (@gvprakash)

இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இயக்கம் போலவே நடிப்பிலும் கவனம் செலுத்தி கெளதம் மேனன், பல படங்களில் வில்லனாகவும், குணசித்திரவேடங்களிலும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

View this post on Instagram
 
A post shared by Gautham Menon (@gauthamvasudevmenon)

தற்போது சிலம்பரசன் நடிப்பில் வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு படத்தை முடித்திருக்கும் கெளதம் மேனன், அந்தப்படத்தின் பிந்தைய பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் அவர் ஜிவி பிரகாஷ் உடன் இணைய இருக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! ‘மோசமான படம்’ என விமர்சிக்கப்பட்ட Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! அன்று மோசமான படம்! இன்று Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்

Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!

மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!

190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி

மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?

ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!

Embed widget