மேலும் அறிய

Good Bad Ugly Release: இப்பவே ஆரம்பிச்சுட்டாங்கல.. குட் பேட் அக்லியால் தியேட்டரில் அஜித் ரசிகர்கள் அமர்க்களம்

good bad ugly release: குட் பேட் அக்லி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

Good Bad Ugly Release: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படம் உலகெங்கிலும் நாளை ரிலீசாகிறது. 

கிங் ஆஃப் ஓப்பனிங்:

தமிழ் திரையுலகின் கிங் ஆஃப் ஓப்பனிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்குமார் படங்களுக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, முதல் நாளில் அவரது படத்தை பார்ப்பதற்காகவே மற்ற நடிகர்களின் கூட்டத்தை விட அதிகளவு ரசிகர்கள் உள்ளனர்.

அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர், ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமாக அஜித் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை காட்டிலும் இந்த படத்திற்கு பல மடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

திருவிழா கோலம்:

படம் நாளை வெளியாக உள்ள நிலையில், குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் எல்லாம் முன்பதிவு முடிந்துவிட்டது. குட் பேட் அக்லி படம் நாளை வெளியாக உள்ள நிலையில், திரையரங்குகளில் இன்று மாலை முதலே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், பிரபு என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். ஜாக்கி ஷெராஃப், சிம்ரன் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கேங்ஸ்டர் திரைப்படம்:

கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். அவரது முந்தைய படமான விடாமுயற்சி அஜித்தின் வழக்கமான ஆக்ஷனாக இல்லாமல் அந்த படம் வெளியானது. இது அஜித் ரசிகர்கள் சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட படமாக இந்த படம் அமைந்துள்ளதாக  படக்குழு தெரிவித்துள்ளது. 

அஜித்தின் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களான தீனா, பில்லா, வாலி, வரலாறு, ரெட், அமர்க்களம், அட்டகாசம், மங்காத்தா ஆகிய படங்களின் ரெஃபரென்ஸ் மற்றும்  வசனங்கள் படத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?

Embed widget