மேலும் அறிய

Gautham Vasudev Menon: தளபதி 67 -ல் இருக்கேனா? கெளதம் மேனன் சிறப்பு பேட்டி!

நடிகர் விஜயின் 67 ஆவது படத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் கெளதம் மேனன் பேசியிருக்கிறார்.

 நடிகர் விஜயின் 67 ஆவது படத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் கெளதம்மேனன் பேசியிருக்கிறார். 

நடிகர் விஜய் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே எதிர்பார்ப்பு அதிகம். தற்போது  ‘வாரிசு’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் அவரது ரசிகர்களால்  ‘தளபதி 67’ என்று அழைக்கப்படுகிறது. பெயர் வைக்கப்படாத இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj)

இந்தப்படத்திற்கான ஸ்கிரிப்ட் சம்பந்தமான வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தப்படத்தில் நடிகைகள் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் நடிகை சமந்தாவை வில்லியாக நடிக்க வைப்பதற்கும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

அண்மையில் லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டி ஒன்றில், நடிகர் மன்சூர் அலிகான் இந்தப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதை உறுதி செய்தார்.  இதைத்தவிர நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பிரித்விராஜ், சமந்தா, அர்ஜூன்,கெளதம் மேனன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கெளதம் மேனன் இது குறித்து பேசியிருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Gautham Menon (@gauthamvasudevmenon)

இது குறித்து அவர் பேசும் போது  “ ஆம் லோகேஷ் என்னை அழைத்தார். தளபதி 67 -ல் ஒரு ரோல் இருக்கிறது நடிக்கிறீர்களா என்று கேட்டார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால்  ‘பத்துதல’ படத்தில் சிலம்பரசனுக்கு வில்லனாக நடிக்கிறேன்” என்றார். 

முன்னதாக தளபதி 67 -ல் பாலிவுட் நடிகர் சஞ்சய் சத் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதே போல 1940 களில் வரும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிப்பதாகவும், இந்தப்படத்தில் பாட்ஷா படத்தில் ரஜினி வருவது போல நடிகர் விஜய் வருவதாகவும் தகவல் வெளியானது. 

முன்னதாக  ‘கைதி’ ‘மாஸ்டர்’ ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் இணை கதாசிரியராக பணியாற்றிய ரத்னகுமார் இந்தப்படத்திலும் லோகேஷூடன் இணைந்து பணியாற்றுகிறார். அண்மையில் ஜில் ஜங் ஜக்  படத்தின் இயக்குநர்  தீரஜ் வைத்தி  லோகேஷ் மற்றும் ரத்னகுமாருடன் இருப்பது போன்ற போட்டோவை பகிர்ந்தார். இதன் மூலம் இந்தக்கூட்டணியில் அவரும் இணைகிறார் என்ற தகவலும் திரைவட்டாரத்தில் பேசப்பட்டன.  
 
தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget