மேலும் அறிய

விவரமில்லாமல் அந்த படத்தில் நடித்துவிட்டேன்..முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்த கெளதம் கார்த்திக்

முத்தையா இயக்கிய முத்துராமலிங்கம் படத்தில் நடித்தது தனது மிகப்பெரிய தவறு என்று நடிகர் கெளதம் ராம் கார்த்தி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

மிஸ்டர் எக்ஸ் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் கெளதம் ராம் கார்த்திக் முத்துராமலிங்கம் படத்தில் நடித்தது தன்னுடைய சினிமா கரியரில் தான் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ளார். போதுமான விவரமில்லாத சமயத்தில் தான் இந்த அந்த படத்தில் நடித்ததாக அவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் படமே மணிரத்னம் இயக்கத்தில் நடித்ததால் தமிழ் சினிமாவில் கெளதம் கார்த்திக் பெரிய உயரத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் ரசிகரகளிடம் எந்த வித கவனத்தையும் ஈர்க்கவில்லை. 2017 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் முத்துராமலிங்கம் திரைப்படத்தில் கெளதம் கார்த்திக் நடித்தார். இந்த படம் ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் கெளதம் கார்த்தி மனம் திறந்து பேசியுள்ளார்

வருத்தம் தெரிவித்த கெளதம் கார்த்திக் 

கெளதம் கார்த்திக் பேசியபோது " முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். அது நான் செய்த பெரிய தவறு. போதுமான புரிதல் இல்லாத காரணத்தினால்  நான் அந்த படத்தில் நடித்தேன். என்னுடைய கரியரில் மிகப்பெரிய தோல்வியாக அந்த படம் அமைந்தது. இதனால் மீண்டும் அதே மாதிரியான கதைக்களத்தில் நடிப்பதை தவிர்த்தேன். அதன்பின் நான் நடித்த ரங்கூன் , ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என நான் நிறைய தவறான முடிவுகளை எடுத்திருக்கிறேன். இப்போது அதை சரிசெய்யும் விதமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன் " என்று கூறியுள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆங்கில இணையத் தொடரின் ரீமேக்கா ரஜினியின் தர்மன் ? அஸ்வத் மாரிமுத்து பதில்
ஆங்கில இணையத் தொடரின் ரீமேக்கா ரஜினியின் தர்மன் ? அஸ்வத் மாரிமுத்து பதில்
அர்ஜூன் தாஸ் நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
அர்ஜூன் தாஸ் நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
அஸ்வின் நடிக்கும்  
அஸ்வின் நடிக்கும்  "குட் நியூஸ்" (GOOD NEWS) திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!
தடகள வீரரின் உண்மை போராட்டத்தை சொல்லும் அங்கீகாரம்..திரைவிமர்சனம் இதோ
தடகள வீரரின் உண்மை போராட்டத்தை சொல்லும் அங்கீகாரம்..திரைவிமர்சனம் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
TVK Govt. Vs Nainar Nagendran: “காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
“காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
EV Vs CNG Value: EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
Upcoming Honda Cars: ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
Embed widget