மேலும் அறிய

விரைவில் "டும் டும் டும்"..! தயாராகும் கோலிவுட் ஜோடி! இன்ஸ்டாவில் வந்த புதுத்தகவல்!

Gautham Karthik : கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் தனது திருமணம் குறித்த கேள்விக்கு "மிக விரைவில் நம்பிக்கையுடன்"என்று புன்னகையோடு பதிலளித்துள்ளார்.

விரைவில் "டும் டும் டும்" கொட்ட போகும் கோலிவுட் லவ்வர்ஸ் யார்... சஸ்பென்ஸ் வெயிட்டிங் 

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய  'கடல்' படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து,  ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ‘மிஸ்டர். சந்திரமெளலி,  ‘ தேவராட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்தாக  ‘பத்து தல’ படம் வெளியாக உள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

மஞ்சிமா மோகன் சினிமா பயணம்: 

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகமானவர் மஞ்சிமா மோகன்.  தமிழில் கெளதம் மேனன் இயக்கிய  “அச்சம் என்பது மடமையடா” படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து “ இப்படை வெல்லும்’, ‘தேவராட்டம்’,  ‘ துக்ளக் தர்பார்’, ‘எஃப்.ஐ.ஆர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

விரைவில் திருமணம் :

‘தேவராட்டம்’ படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்தார். அந்தப்படத்தில் அறிமுகமான கெளதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இருவருக்கும் திருமணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று பேசப்பட்டது. மஞ்சிமா மோகனின் பிறந்த நாள் அன்று கௌதம் கார்த்திக் தங்கள் இருவரின் உறவை சற்று உறுதிப்படுத்தி இருக்கலாம். அதனால் அவர் மஞ்சுளாவை மோமோ என்று செல்லமாக அழைத்திருக்கலாம். இருவரும் இதுவரையில் தங்களது உறவை பற்றி வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கௌதம் கார்த்திக் விரைவில் நடைபெறும் என்பதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார். 

விரைவில்

பத்து தல:

நடிகர் சிம்பு உடன் "பத்து தல" திரைப்படத்தில் நடித்து வரும் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் தனது திருமணம் குறித்த கேள்விக்கு "மிக விரைவில் நம்பிக்கையுடன்"என்று புன்னகையோடு பதிலளித்துள்ளார். 

பெற்றோர் சம்மதம்:

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்து சம்மதம் பெற்றதாகவும் விரைவில் திருமணம் நடத்த இரு வீட்டாரும் உற்சாகமாகி உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget