மேலும் அறிய

தனுஷ் நட்புக்காக ஜி.வி பிரகாஷ் செய்த செயல்...ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கலயா !

தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்காக ஜி.வி பிரகாஷ் ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெறவில்லை என தெரிவித்துள்ளார்

தனுஷ்

நடிகர் , இயக்குநர் என காலில் சக்கரம் கட்டி ஓடிக் கொண்டிருப்பவர் தனுஷ். ஒரு பக்கம் தெலுங்கில் குபேரா , இன்னொரு பக்கம் இந்தியில் தேரே இஷ்க் மே என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இன்னொரு பக்கம் தமிழில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் , இட்லி கடை என இரு படங்களை இயக்கி முடித்துள்ளார். இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இட்லி கடை படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் 

ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். பிரியங்கா மோகன் மற்றும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் நேற்று  வெளியாகியுள்ளது. Gen Z கிட்ஸ்களின் காதலை மையமாக வைத்து ரொமாண்டிக் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏற்கனவே பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வரதொடங்கிவிட்டன.  மேலும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட படத்தின் இசையமைப்பாளர் தான் இந்த படத்திற்கு சம்பளமே வாங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை 

தனுஷ் நடித்த பொல்லாதவன் , ஆடுகளம், மயக்கன் என்ன ஆகிய படங்களுக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்து வந்த நிலையில் இடைப்பட்ட காலத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டது. வெற்றிமாறனின் அசுரன் படத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது. தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஜி.வி இசையமைத்துள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. குறிப்பாக கோல்டன் ஸ்பேரோ பாடல் வைரல் ஹிட் ஆகியுள்ளது. 

டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஜி.வி பிரகாஷ் இந்த படத்தில் தான் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்று தெரிவித்தார். ஜெயிலர் படம் வெற்றிபெற்றதும் படக்குழுவினருக்கு செக் கொடுத்தது போல படம் வெற்றிபெற்றால் தன்னை கவனிக்கும் படி அவர் விளையாட்டாக கூறினார்.

 

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
Embed widget