Thaipusam 2025 Wishes: தைப்பூச திருநாள் வாழ்த்து செய்திகள்
abp live

Thaipusam 2025 Wishes: தைப்பூச திருநாள் வாழ்த்து செய்திகள்

Published by: ABP NADU
Image Source: Twitter
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
abp live

ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

Image Source: ABP
கந்தனை வணங்கி கவலையை விலக்கு
abp live

கந்தனை வணங்கி கவலையை விலக்கு

Image Source: ABP
அப்பனுக்கு பாடம் சொன்னவன்<br/>அகிலதையும் ஆட்சி செய்பவன்
abp live

அப்பனுக்கு பாடம் சொன்னவன்
அகிலதையும் ஆட்சி செய்பவன்

Image Source: ABP
abp live

சொக்கனுக்கு மகனானவன்
சோகத்திற்கு மருந்தானவன்

Image Source: ABP
abp live

கார்த்திகையில் பிறந்தவன்
ஆதி தமிழின் ஆண்டவன்

Image Source: ABP
abp live

குன்றத்தில் குடி கொண்டவன்
செந்தூரில் வடிவானவன்

Image Source: ABP
abp live

பழனியில் பாலகன்
மருத மலையின் கோமகன்

Image Source: ABP
abp live

கந்தன் உண்டு கவலை இல்லை
குகன் உண்டு குறை இல்லை

Image Source: ABP
abp live

தணிகையில் சினம் தணிந்தவன்
சோலையில் செங்கோல் ஆட்சி செய்பவன்

Image Source: Twitter