மேலும் அறிய

Jomon T John: முதல் திருமணம் தோல்வி.. எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல ஒளிப்பதிவாளர்

கெளதம் மேனன் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜோமொன் டி ஜான் அவர்களின் இரண்டாம் திருமனம் நடைபெற்றது

ஜோமொன் டி ஜான்

மலையாளத்தில் சார்லீ, என்னு நிண்டே மொய்தீன், உள்ளிட்ட  படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஜோமொன் டி ஜான். தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா, இனி வெளிவர இருக்கும் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் உள்ளிட்டப் படங்களில் ஒளிப்பதிவாளராக பனியாற்றி இருக்கிறார். அனுஷ்கா நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் இவர் பணியாற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக அறியப்படுபவர் ஜோமொன் டி ஜான்.

பிரிவில் முடிந்த முதல் திருமணம்

ஜோமொன் டி ஜான் மற்றும் பிரபல மலையாள நடிகையான ஆன் அகஸ்டீன் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். ஆன் அகஸ்டீன்எலசம்மா என்ன ஆங்க்ட்டி மற்றும் நீ-நா மற்றும் சோலோ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஆன் அகஸ்டினை பார்த்த மூன்றாவது நாளில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தான் கேட்டதாக ஜோமொன் டி ஜான் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆன் அகஸ்டீனின் அம்மாவிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறும் அவர் கேட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகம் இருந்த காரணத்தினால் கடந்த 2020 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக் கொண்டார்கள். இந்த தம்பதிகளின் விவாகரத்து திரையுலகினரை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மீண்டு திருமண வாழ்க்கையில் அடிவைத்தார்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by JomonTJohn ISC (@jomontjohn)

தற்போது ஜோமொன் டி ஜான் அனு எல்ஸா வர்கீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.  தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர் ’மை ஹோப் & மை ஹோம்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த தம்பதிகளின் திருமணத்திற்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை க்ரித்தி ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.


மேலும் படிக்க : Bigg Boss 7 Tamil: ”பிக்பாஸ் வீட்டில் சிக்கிய 6 பேர்” - இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றவர்கள் இவர்கள் தான்..!

Ajithkumar: “லேட்டா வந்ததுக்கு சாரி” - அஜர்பைஜானில் பிரபல ஹீரோயினிடம் மன்னிப்பு கேட்ட அஜித்..!

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget